• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!

    கவுண்டமணி - சத்யராஜ் நடித்த ‘அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ என்ற காமெடி புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 10 Jul 2026 16:38:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-it-wing-condemns-vijays-statement-on-karur-stampede-issue

    மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி பாடலுக்கு விஜய் நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்து, திமுக ஐடி விங் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது விஜய் வெளிப்படுத்திய சோகத்தை கேலி செய்யும் வகையில், “ஆமா நீங்க சோகமா இருந்தது தான் உலகத்துக்கே தெரியுமே” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திமுக ஐடி விங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், விஜய்யின் ஆடியோ லான்ச், சீமந்தம், பிறந்தநாள் கேக் கட்டிங், புதுமனை புகுவிழா, கல்யாண வீடு உள்ளிட்ட சந்தோஷ நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, “ஏக்கப்பட்ட சோக காட்சியை பாத்தோமே” என குறிப்பிட்டுள்ளது. மேலும், கவுண்டமணி - சத்யராஜ் நடித்த ‘அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ என்ற காமெடி புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது. இந்த விமர்சனம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Cm vijay

    இதற்கு முன்னர், விஜய் தனது தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு பயணத்தின்போது கரூர் வெண்ணெய்மலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விளக்கி ஆவேசமாக பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்காகவே இந்த பயணத்தைத் தொடங்கினேன். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றோம். அரியலூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு பெரம்பலூருக்கு செல்லும் முன், அங்குள்ள போலீசார் கூட்டம் அதிகமாக இருப்பதால் வர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். 

    இதையும் படிங்க: கரூரில் CM விஜய் மாஸ் மூவ்... 31 அரசு வேலைக்கான ஆணை..! பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி..!

    மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து அந்த இடத்திற்கு செல்லாமல் திரும்பிவிட்டோம். பின்னர் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம்.ஆனால் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு செல்லும்போது, கரூர் போலீசார் எங்களுக்கு எந்த அலர்ட்டும் தெரிவிக்கவில்லை. ‘கூட்டம் அதிகம், வராதீர்கள்’ என்று சொல்லியிருக்கலாம். போலீசால் எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய முடியும். ஆனால் அவர்கள் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரம் வரை எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். 

    https://x.com/DMKITwing/status/2075502435834204487/video/1

    ‘எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல்துறைக்கு நன்றி’ என்று கூட அங்கு பேசினேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்றார். மேலும், “இதற்கு யார் காரணம்? யார் உத்தரவு கொடுத்து அழுத்தம் பிரயோகித்தார்கள்? என் மீது பழி சுமத்த முயற்சிக்கிறார்கள். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டதாக சொல்கிறார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என விஜய் வலியுடன் தெரிவித்திருந்தார்.

    இந்த விளக்கத்தை திமுக ஐடி விங் தங்களது விமர்சனத்துக்கு அடிப்படையாகக் கொண்டு, விஜய்யின் மலேசியா நடன வீடியோவை பயன்படுத்தி அவரை கிண்டல் செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: சொன்னதை செய்த விஜய்..! 31 பேருக்கு அரசு வேலை..! பரபரக்கும் கரூர்..,!!

    மேலும் படிங்க
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share