• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    தவெக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    Author By Nila Mon, 05 Oct 2026 15:10:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk madras High court tvk ministers

    சென்னை உயர்நீதிமன்றம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை முந்தைய திமுக அரசு மூடி மறைத்ததாகக் குற்றம்சாட்டிய அவர்களுக்கு எதிராக ரூ.1.1 கோடி மானநஷ்டஈடு கோரி இந்த வழக்கு தொடரப்படுகிறது.ஜெம் வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2025 அக்டோபர் 6-ஆம் தேதி புகார் வந்த நிலையில் மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முந்தைய திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டதாகப் பொதுவெளியில் கருத்து தெரிவித்தனர். தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் சமூக வலைதளங்களில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பியது. இந்தக் கருத்துகள் திமுகவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    Madras High Court

    அந்த மனுவில் அமைச்சர்கள் மற்றும் தவெக ஐ.டி. விங் ஆகியோர் தவறான தகவல்களைப் பரப்பி திமுகவை அவதூறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் சமூக வலைதள நிறுவனங்களிடமிருந்தும் அத்தகைய பதிவுகளை நீக்கக் கோரப்பட்டது. நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிமன்றம் இந்த உணர்வுப்பூர்வமான வழக்கை அரசியலாக்க வேண்டாம் என இருதரப்பினருக்கும் அறிவுறுத்தியது. சிறுமிகளின் வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்றும் சமூகப் பொறுப்புடன் அணுக வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல்... திமுகவே காரணம்... அடித்துச் சொல்லும் உதயநிதி..!!

    அமைச்சர்கள் தரப்பில் முன்னறிவிப்பு இல்லாமல் வழக்குத் தொடர முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பு அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ பதவியில் இருந்தபோது அல்லாமல் தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக வாதிட்டது. இறுதியில் நீதிமன்றம் திமுகவுக்கு வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு வழி திறக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share