• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!

    தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    Author By Amaravathi Thu, 03 Jul 2025 17:43:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-ministers-went-door-to-door-to-meet-the-people

    தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, மக்களின் ஆதரவை மேலும் தக்கவைக்கவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கவும் திமுக இந்த பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது.

    ஓரணியில் தமிழ்நாடு

    ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள வீடுகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து திமுகவின் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாகச் சென்று மக்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கட்சியின் திட்டங்களை விளக்குகின்றனர்.

    இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்கியது திமுக..!

    ஓரணியில் தமிழ்நாடு

    அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடியில்  அமைச்சர் கீதா ஜீவன், விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்டுக்கோட்டையில் அமைச்சர் கோ.வி. செழியன், சேலம் அம்மாபேட்டையில் அமைச்சர் ராஜேந்திரன், மதுரை வாடிப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி, வேலூரில் அமைச்சர் எ.வ.வேலு, விருத்தாச்சலத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, கரூரில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அந்தந்த பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்று, அங்கிருந்த மக்களிடையே அரசின் திட்டங்களை விளக்கிக்கூறினர். 

    ஓரணியில் தமிழ்நாடு

    இதேபோல் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்துள்ளதா? எந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்டறிந்து உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வீட்டின் முன்பு ஓரணியில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டினார்.

    ஓரணியில் தமிழ்நாடு

    மேலும் உங்களுக்கு எந்த திட்டங்கள் கிடைக்கவில்லை என கூறினால் அதை பதிவு செய்யும்போது உடனடியாக அந்தத் திட்டம் உங்களை வந்து சேரும் எனவும் மக்களுக்கு உறுதியளித்தனர். 
     
    இதையும் படிங்க: மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு நிச்சயம் இடமில்லை.. கறார் காட்டிய மு.க.ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share