• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஆடு நனைகிறதே என ஓநாய் வருத்தப்பட வேண்டாம்...” - நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய திமுக மார்க்கண்டேயன்...!

    ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  ஆவேசம். 
    Author By Amaravathi Fri, 14 Aug 2026 12:40:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MLA Markandeyan slams CTR Nirmalkumar

    தூத்துக்குடி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணின் கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும் அமைச்சர் நிர்மல் குமார் ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  ஆவேசம். 

    விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பெண்கள் அனேகமானவர் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள் .பெண்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுடைய சுய உரிமையை பாதுகாக்கிற அளவுக்கு இந்த ஆட்சி இருக்க வேண்டும்.

    இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து ஏறக்குறைய இதுவரை நேற்று வரைக்கும் அப்டேட் பண்ணி பார்த்ததில் 213 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுப்பது என்பது 99 சதவீதம் நடவடிக்கை எடுக்கவில்லை, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்டவர் நேரடியாக கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதற்குப் பிறகு கோவில்பட்டியிலே பள்ளி மாணவி கொடுத்த வழக்கு இன்றைக்கு செய்தித்தாளில் நமது மாவட்டத்தில் ஒரு வழக்கு  எல்லாம் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. திமுகவில் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பெரிய பெண்ணியவாதி பெண்களுடைய சுதந்திரத்தை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லுவதில் அவர் ஒரு எடுத்துக்காட்டு, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருந்தவர். ஐந்தாண்டு காலம் நேரடியாக இடத்தில் போய் நின்று விடுவார்கள்.

    இதையும் படிங்க: சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    இன்றைக்கு பாதிக்கப்பட்ட பெண் அலங்கோலமாக கண்ணீர் மல்க நிற்கிறார். மந்திரியும்  போகவில்லை யாரும் போகவில்லை எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அமைச்சரவையில் இருக்கிறவர்களையும் கண்டிக்க வேண்டும் .சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் இருக்க கூடிய தமிழக வெற்றிக்கழக பிரமுகர்களாள் தான் எங்களுக்கு  இந்த பிரச்சனை உயர் மட்ட நிர்வாகிகள் எல்லாம்  என்னை வந்து இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் தொலைபேசியில் தொல்லை செய்கிறார்கள் என்பத ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். அந்தப் பெண் அவருடைய கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும்

    நடிகர் ரஜினிக்கு ஆளுநர் பதவி என்பது குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார். திமுகவும் பாஜகவும் கூட்டணி என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு ஆடு நனைகிறதேஎன்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை எனக்கூறினார். 

    இதையும் படிங்க: "‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு’... மார்க்கண்டேயன் விவகாரத்தில் அமைச்சர் வன்னிஅரசு பதிலடி!

    மேலும் படிங்க
    நடிகை அனுபமா பரமேஸ்வரன் சொன்ன கொடூர காதலன் துருவ் விக்ரம் தான்..!! மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்ட செய்யாறு பாலு..!

    நடிகை அனுபமா பரமேஸ்வரன் சொன்ன கொடூர காதலன் துருவ் விக்ரம் தான்..!! மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்ட செய்யாறு பாலு..!

    சினிமா
    எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!

    எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சூர்யா, விஷால் படங்களுடன் களமிறங்கும் ஜோவிகா..! மகளுக்காக புரமோஷனில் குதித்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சூர்யா, விஷால் படங்களுடன் களமிறங்கும் ஜோவிகா..! மகளுக்காக புரமோஷனில் குதித்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    ஆக. 22ல் திமுக செயற்குழு கூட்டம்..!! ஆக்‌ஷன் மோடில் ஸ்டாலின்..!! துரைமுருகன் அறிவிப்பு..!!

    ஆக. 22ல் திமுக செயற்குழு கூட்டம்..!! ஆக்‌ஷன் மோடில் ஸ்டாலின்..!! துரைமுருகன் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றிக்காக திருப்பதியில் மொட்டை..!! ஏழுமலையானை தரிசித்த இயக்குநர் வெங்கி அட்லூரி..!

    சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றிக்காக திருப்பதியில் மொட்டை..!! ஏழுமலையானை தரிசித்த இயக்குநர் வெங்கி அட்லூரி..!

    சினிமா
    தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!

    எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    ஆக. 22ல் திமுக செயற்குழு கூட்டம்..!! ஆக்‌ஷன் மோடில் ஸ்டாலின்..!! துரைமுருகன் அறிவிப்பு..!!

    ஆக. 22ல் திமுக செயற்குழு கூட்டம்..!! ஆக்‌ஷன் மோடில் ஸ்டாலின்..!! துரைமுருகன் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஓசூர் அருகே அதிர்ச்சி சம்பவம்.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளியை தேடும் பணியில் 3 தனிப்படைகள்!

    ஓசூர் அருகே அதிர்ச்சி சம்பவம்.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளியை தேடும் பணியில் 3 தனிப்படைகள்!

    குற்றம்
    காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!

    காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!

    தமிழ்நாடு
    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share