• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, இன்று (பிப்ரவரி 27, 2026) வடசென்னையின் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 21:15:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Ruined TN with Debt and Drugs: K. Annamalai’s Fiery Speech at Royapuram Campaign

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை வடசென்னை, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றப் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

    அண்ணாமலை

    கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சுமார் 65,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் தான். தனது கட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தும் இலட்சணம் இதுதான் என அண்ணாமலை சாடினார். தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் வளர்ந்தது திமுக குடும்பம் மட்டும்தான். இன்று தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையின் மீது 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது. மாநிலத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றிவிட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேச திமுகவினர் வெட்கப்பட வேண்டும்" என்றார்.

    இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    ஏழைகளை முன்னேற்றாமல், அரசே சாராயம் விற்றுக் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதுதான் திராவிட மாடல் சாதனையா? என அவர் கேள்வி எழுப்பினார். போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்குத் துரோகம் மட்டுமே இழைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் திமுக-வைத் தூக்கி எறிவார்கள் என்றும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தாய்மார்களுக்கான நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். ராயபுரத்தின் குறுகிய சந்துகளில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்! தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share