• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மிரட்டல் நடந்ததா..? குதிரை பேர வழக்கு... தீவிர விசாரணை..! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
    Author By Nila Sat, 25 Jul 2026 14:07:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk Senthil Balaji horse trading issue

    ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்தது.

    DMK

    நேற்றைய தினம் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி நிபந்தனைத் தொகை செலுத்தி இருந்தார். இன்று முதல் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடந்த விசாரணை முடிவு பெற்றது.

    இதையும் படிங்க: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்... ஒரு மாதம் தலைமறைவு..!! துருவித் துருவி விசாரணை.!

    இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணை என்ற பெயரில் மிரட்டல் நடந்ததா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இப்போது இது குறித்து எதுவும் பேச வேண்டாம். இது குறித்து விரைவில் உங்களை சந்திப்பேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில், மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்கு கையெழுத்திட வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!

    மேலும் படிங்க
    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா
    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    கிரிக்கெட்
    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share