• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “Mr.விஜய்... உதயநிதி கிட்ட போய் ட்ரெயினிங் எடுங்க...” - திமுகவில் இருந்து பறந்த வந்த அட்வைஸ்...!

    புதியதாக கட்சி துவங்கி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் விஜய்., கட்சி தொடங்குவதற்கு முன் உதயநிதி ஸ்டாலினிடம் பயிற்சி எடுத்திருக்க வேண்டும்
    Author By Amaravathi Fri, 06 Mar 2026 19:58:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Spoke person slams TVK Leader Vijay

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், புதிய பேருந்து நிலையம் அருகே "தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளர் பேராசிரியர்.சபாபதி மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.

    தொடர்ந்து பேசிய சபாபதி மோகன்.. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய், கட்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டங்கள், மக்களுக்கான பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டங்கள் என எதுவும் இன்றி கட்சியை துவங்கிய உடனே, தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறார். இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்காமல், 15 நாட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் விஜய், தன்னை முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறார். ஒரு நடிகர் அரசியல் கட்சி துவங்குவது தப்பில்லை, ஆனால் கட்சி துவங்குவதற்கு முன் அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்றார்.

    திமுக கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல, ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் அல்ல, இந்துக்களுக்கு எதிரான இயக்கம் கிடையாது, அனைவரும் அண்ணன் தம்பியாக பழக வேண்டும் என்ற கொள்கை கொண்ட இயக்கம் என்றார். திமுக அரசின் சாதனைகள் எல்லாம் மோடி அரசின் ஓரவஞ்சனையை  கடந்து வந்த சாதனைகள் என்றும், வரும் தேர்தலில் அதிமுகவோ, விஜயோ, அன்பு மணியோ எதிரி அல்ல., நம்முடைய ஒரே எதிரி பாஜக அரசு தான் என குறிப்பிட்ட சபாபதி மோகன்.. கல்விக்கான நிதி, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி, மெட்ரோ ரயில்க்கான நிதி போன்ற எந்த நிதியும் வழங்காத மோடி அரசு, தமிழ்னாட்டை  ஊரவஞ்சனையுடன் நடந்துவதாக கொள்வதாக சாடினார். 

    இதையும் படிங்க: “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

    மேலும் படிங்க
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    உலகம்
    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உலகம்
    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share