• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த மற்றொரு ஈரானிய போர்க்கப்பலில் இருந்த 208 பேரை மீட்டது இலங்கை அரசு.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Mar 2026 21:46:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iranian Naval Ship IRIS Bushehr Docked in Trincomalee After Sri Lanka Navy Evacuates 208 Personnel.

    அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் மூண்டுள்ள சூழலில், இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த ஈரானிய கடற்படையின் மற்றுமொரு கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர்' (IRIS Bushehr) மற்றும் அதில் இருந்த 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

    'புஷேர்' கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகவும், அமெரிக்காவின் அடுத்த இலக்காகத் தாங்கள் மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் ஈரானிய வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்க உத்தரவிட்டார்.

    அமெரிக்கா

    அந்தக் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 கேடட்கள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 இளநிலை மாலுமிகள் என மொத்தம் 208 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேலிசறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதையும் படிங்க: நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    கொழும்பு துறைமுகம் பரபரப்பான வணிகத் தலம் என்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை வீரர்கள் பொறுப்பேற்று, வடகிழக்கில் உள்ள திருகோணமலை (Trincomalee) ஆழ்கடல் துறைமுகத்திற்கு நங்கூரமிடக் கொண்டு செல்கின்றனர்.

    முன்னதாக மார்ச் 4 அன்று, விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்காவின் 'மார்க் 48' ரக டார்பிடோ ஏவுகணைத் தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 வீரர்கள் பலியாகினர், 32 பேர் மட்டுமே இலங்கை கடற்படையால் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அரசு இந்தப் போரில் தாங்கள் நடுநிலை வகிப்பதாகவும், கடலில் தத்தளிக்கும் உயிர்களைக் காப்பதே தங்களது கடமை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் பிரார்த்தனை! ஈரான் போரில் ட்ரம்புக்கு ஆதரவாக மத போதகர்கள் ஜெபம்!

    மேலும் படிங்க
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உலகம்
    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்
    மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்... கமல் ஹாசன் தலைமையில் தேர்தல் வியூகங்கள் ஆலோசனை!

    மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்... கமல் ஹாசன் தலைமையில் தேர்தல் வியூகங்கள் ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share