• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அலட்சியத்தால் தொடரும் கொலைகள்..! விஜய் அரசை வெளுத்த ஸ்டாலின்..!!

    தவெக அரசு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Mon, 19 Oct 2026 09:29:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk stalin about tvk government

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பான அலட்சியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். காவல்துறையின் செயல்பாடு குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ஸ்டாலின், “ஜாமினில் வெளிவந்த ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்தார். அப்போதே ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தேன்” என்றார். அதற்குப் பதில் இல்லாத நிலையில், சிவகங்கையில் நேற்று நடந்த மற்றொரு கொலைச் சம்பவம் காவல்துறையின் அலட்சியத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

    கொலை வழக்கில் கைதான மதன் என்ற ரவுடி ஜாமினில் வெளிவந்த பிறகு ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “இது முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை” என்று கூறினார். பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய சம்பவங்கள் தொடர்வது கவலைக்குரியது என்றார்.

    DMK

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “நம் ஆட்சி என்று நினைத்து சிலர் போதைப்பொருள் கடத்தலைத் தாராளமாகச் செய்து வருகின்றனர். வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது அதே மாவட்டத்தில் உலக அளவில் மெத் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற த.வெ.க. நிர்வாகி மெத் பூபாலனும் கைதாகியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து கட்சியினர் இத்தகைய செயல்களைக் கற்றுக்கொள்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் கண்டும் காணாமல் விடப்பட்டனரா என்று கேட்ட அவர், “போதைப்பொருள் கட்டுப்பாட்டைச் செய்ய வேண்டுமென்றால் முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

    இதையும் படிங்க: "பரவாயில்ல"..! இந்த நிலைப்பாட்டை திமுக தொடர வேண்டும்..! ஞானேஷ் குமார் விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் கருத்து..!

    அதற்கு காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்” என்றார்.காவல்துறை துறைக்கு பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிப்பதாகவும், பல துறைகளைப் போல காவல்துறையையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடைபெறும் அரிவாள் வெட்டுகள் மற்றும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்கள் காவல்துறையில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.முடிவில், “சிஎம் சார், உங்கள் அலட்சியம் உயிர்களைப் பலிவாங்குகிறது. போதைப்பொருளை விடுங்கள், விளையாட்டை எடுங்கள் என்று சொன்ன நீங்கள் முதலில் ஓய்வை விட்டுவிட்டு உங்கள் துறையைக் கையில் எடுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

    இதையும் படிங்க: ஞானேஷ் குமார் பதவி விலகனும்.! வலுக்கும் எதிர்ப்பு..! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!!

    மேலும் படிங்க
    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    இந்தியா
    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share