• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக சதி.. வேலூர் இப்ராகிம் திடுக் குற்றச்சாட்டு.!!

    தமிழகத்தில் கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி செய்து வருகிறது என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 15 Apr 2025 21:34:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk try to make riots and winning in 2026 election.. Bjp's Vellore Ibrahim accused

    வக்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் பங்கேற்பதாக இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூர் இப்ராகிம் மதுரை வந்திருந்தார். நத்தம் புறப்பட்ட அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    2026 election

    அப்போது அவர் கூறுகையில்,“மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த சட்டத்தால் வக்பு வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும். இச்சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பலன் கிடைக்கும். வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதை வைத்து இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலினும்  திமுக கூட்டணி கட்சியினரும் தூண்டி வருகின்றனர்.

    2026 election

    பாஜக சார்பில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்களிடம் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் பேசுவதற்காக செல்லும் என்னை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். பாஜகவினர் முறையாக அனுமதி பெற்றுதான் கூட்டங்களை நடத்துகின்றனர். இதில் என்னை பங்கேற்க விடாமல் தடுத்து அற்பத்தனமாக வாக்கு வங்கி அரசியலை தமிழக முதல்வர் செய்து வருகிறார். தமிழகம் முழுக்க இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி 2026 தேர்தலில் வெற்றிபெற திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதை பாஜக வேடிக்கை பார்க்காது.

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

    2026 election

    தமிழகம் முழுவதும் வக்பு சொத்துகள் ஆளும் கட்சியினர் வசம்தான்  உள்ளன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், அசாம் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களைப் போராட தூண்டி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. அதேபோல் அமைதிப் பூங்காவான தமிழகத்திலும் கலவரத்தைத் தூண்ட சதி செய்து வருகின்றனர். காவல்துறை ஏவல் துறையாக மாறக் கூடாது. போலீஸார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். போலீஸாரை வைத்து அடக்குமுறையை ஏவிவிடும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் ஒரே வேலை,” என்று வேலூர் இப்ராகிம் கூறினார்

    இதையும் படிங்க: தமிழகத்தில் இ.கம்யூ. ஒரு நாள் ஆட்சி அமைக்கும்.. ஆசையை வெளிப்படுத்திய திமுக கூட்டணி கட்சி.!

    மேலும் படிங்க
    முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

    முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

    தமிழ்நாடு
    பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!

    பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    "அதிகார போதை... அலட்சியமே" திமுக வீழ்ச்சிக்கு காரணம்..! அண்ணாமலை விமர்சனம்.!!

    "அதிகார போதை... அலட்சியமே" திமுக வீழ்ச்சிக்கு காரணம்..! அண்ணாமலை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

    விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து... சாட்டையைச் சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து... சாட்டையைச் சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share