• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    8,000 ரூபாய் கூப்பனை பற்றி பேசினால், ஒரு மாத மளிகை சாமானுக்கு கூட பத்தாது என்றும் கிண்டலடிக்கின்றனர்.
    Author By Pandian Sat, 18 Apr 2026 12:47:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Workers Embarrassed in Karaikudi: Public Mock “₹5000 Came for Votes Only” During Campaign with Congress Candidate

    காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி சார்பில் பிரசாரம் செய்யச் சென்ற தி.மு.க. நிர்வாகிகள், மக்களிடம் பெரும் சங்கடத்தை சந்தித்துள்ளனர். தி.மு.க. அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டு கேட்டபோது, மக்கள் நக்கலாக பதில் அளித்து நிர்வாகிகளை திணறடித்தனர்.

    பிரசாரக் கூட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் பெண்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவியை முக்கியமாகக் குறிப்பிட்டனர். ஒரு பக்கத்தைப் பார்த்து, “உங்களுக்கு எல்லோருக்கும் 5,000 ரூபாய் வந்துவிட்டதா?” என்று கேட்டனர். 

    பல பெண்கள் “இன்னும் வரவில்லை” என்று பதிலளித்தனர். உடனே நிர்வாகிகள் மற்றொரு பக்கத்துக்கு திரும்பி, “உங்களுக்கு வந்துவிட்டதா?” என்று கேட்டனர். சிலர் “வந்துவிட்டது” என்றதும், “எதற்காக ஒரே நேரத்தில் பணம் போட்டார் என்று தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை எழுப்பினர்.

    இதையும் படிங்க: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

    அப்போது மக்கள் நக்கலாக, “ஓட்டு போடுவதற்குத் தானே! வேறு எதற்கு?” என்று பதில் அளித்தனர். இதைக் கேட்ட நிர்வாகிகள் திணறி, உடனே அடுத்த சாதனைக்கு தாவினர். 8,000 ரூபாய் மளிகை கூப்பன் பற்றி பேசியபோது மக்கள், “ஒரு மாதத்துக்கு மளிகை சாமான்களுக்கு கூட பத்தாது” என்று கிண்டல் செய்தனர். இந்த பதில்கள் பிரசாரக் கூட்டத்தை சிரிப்பலையில் மூழ்கடித்தன.

    5000RupeesVote

    தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ஓட்டு கேட்க வந்த நிர்வாகிகள், மக்களின் நேரடி கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாமல் தடுமாறினர். பண உதவி திட்டத்தை “வாக்குக்கு பணம்” என்று மக்கள் நேரடியாக சுட்டிக்காட்டியது, பிரசார அணியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியுடன் இணைந்து தி.மு.க. நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நக்கல் பதில்கள் மற்றும் கிண்டல்கள், தி.மு.க.வின் திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    தேர்தல் நாள் நெருங்கும் வேளையில், காரைக்குடியில் நடைபெற்ற இந்த பிரசார சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மக்களின் உண்மையான குரல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது.

    இதையும் படிங்க: கருணாநிதி செஞ்ச அதே தப்பை மு.க.ஸ்டாலினும் செய்கிறார்!! அண்ணாமலை குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share