• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளம்பென்னுக்கு பாலியல் தொந்தரவு.. மருத்துவர் கைது..!

    திருநெல்வேலி அருகே அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். 
    Author By Inba Wed, 19 Mar 2025 13:31:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    doctor arrested for sexual abuse case in nellai

    திருநெல்வேலி மாவட்டம் பலகுடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கருத்தரித்தல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பாலச்சந்திரன் அப்ப என்னிடம் தகாத முறையில் பேசியதாகவும் பாலியல்  ரீதியிலான தொந்தரவுகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

    #nellai

    இதுக்குறித்து அந்த இளம் பெண் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் மருத்துவர் பாலச்சந்திரன் இடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையில் மருத்துவர் பாலச்சந்திரன் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டது உறுதியானது.
    மேலும் அவர் சிகிச்சைக்கு வரும் பல பெண்களிடம் இது போன்று பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

    இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!

    #nellai

    இதனை அடுத்து மருத்துவர்  பாலச்சந்திரன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!

    மேலும் படிங்க
    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    இந்தியா
    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்

    'செட்டிநாடா' என கேட்டத போய் 'செட்டியாரா' என மாற்றலாமா..! பட்டிமன்ற ராஜாவுக்கு ஆதரவாக பேசிய சாலமன் பாப்பையா..!

    சினிமா
    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    இந்தியா
    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    இந்தியா
    KGF பார்த்து இருக்கீங்களா.. அதை விட பயங்கரமாக இருக்கும்..!

    KGF பார்த்து இருக்கீங்களா.. அதை விட பயங்கரமாக இருக்கும்..! 'பிச்சைக்காரன் 3' குறித்து அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி..!

    சினிமா

    செய்திகள்

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!

    இந்தியா
    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் பிரபாகரனை ஒப்பிட்ட மத்திய அமைச்சர்...! கடும் சர்ச்சை..!

    இந்தியா
    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!

    இந்தியா
    மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!

    மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா? திமுகவை தொடர்ந்து வம்பிழுக்கும் காங்கிரஸ் M.P..!

    தமிழ்நாடு
    ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!

    ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share