• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஜிம்கள் டார்கெட்.. ஒரு ஊசிதான்.. அர்னால்ட் ஆகலாம்! ஊக்கமருந்து கடத்திய 2 பேர் கைது..!

    மேட்டுப்பாளையம் அருகே ஜிம்களுக்கு ஊக்க மருந்துகளை விற்பனை செய்ய வந்த இருவரை, போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊக்க ஊசி மருந்துகளை போலீசார் கைப்பற்றினர்
    Author By Pandian Sun, 20 Apr 2025 11:00:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    doping-dealers-arrested-near-mettupalayam

    கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜிம்களில் (உடற்பயிற்சி கூடங்கள்) ஊக்க மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு பலவாறு புகார்கள் வந்துள்ளன. இந்த ஊக்க மருந்துகள் எவ்வாறு தமிழகத்திற்குள் ஊருவுகின்றன என கோவை ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சசிமோகன், கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் வாகன சோதனை செய்யும்படி உத்தரவிட்டனர்.  

    இதை அடுத்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் மற்றும் போலீசார் அன்னூர் சாலையில் டேங்க்மேட் அருகே, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் நோக்கி ஒரு கார் வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், உள்ளே நிறைய அட்டைப் பெட்டியில் இருந்தன. 

    ஊக்க மருந்துகள் விற்றவர்கள் கைது

    அதை திறந்து பார்த்த போது ஊசி மருந்து பாக்ஸ்கள் இருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த போது, ஜிம்மில் பயிற்சிக்கு பெறும் நபர்கள் போட்டுக் கொள்ளும் ஊக்க ஊசி மருந்துஎன விசாரணையில் தெரியவந்தது. இதை விற்பனை செய்வதற்கான லைசன்ஸ் ஏதும் இவரிடம் இல்லை.

    இந்த ஊசி மருந்துகளை ஜிம்களுக்கு விற்பனை செய்ய ஆர்டர் எடுக்க வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) சோலாரைச் சேர்ந்த சங்கர் (வயது 36) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மீனவருக்கு வந்த பாடிபில்டிங் ஆசை.. ஸ்டிராய்டு எடுத்ததால் விபரீதம்.. சிறுநீர் வெளியேறாமல் தவித்தவர் பலி..!

    ஊக்க மருந்துகள் விற்றவர்கள் கைது

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:  செந்தில்குமார் மாநில அளவிலான வெயிட் லிப்ட் பிளேயர் என்பதால் ஈரோட்டில் ஜிம் நடத்தி வருகிறார். இதில் சங்கர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் ஈரோடு, திருப்பூர், அன்னூர், அவிநாசி, கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் செயல்படும் ஜிம்களுக்கு ஆர்டர் எடுத்து ஊக்க  ஊசி மருந்துகளை சப்ளை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆறு வகையான ஊக்க ஊசி மருந்துகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த மருந்துகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக வாங்கி உள்ளனர். 

    ஊக்க மருந்துகள் விற்றவர்கள் கைது

    இந்த மருந்துகள் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மருந்து சீட்டு இல்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் இந்த ஊசி மருந்துகள் அனைத்தும், சான்றிதழ் பெற்ற கம்பெனியிலிருந்து வாங்கப்பட்டதா? அல்லது போலியானதா? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஜிம்மில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் பயன்படுத்தும் போது, உடல் வலி ஏற்படாது. அதிகளவு ஊசி போட்டுக் கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

    ஊக்க மருந்துகள் விற்றவர்கள் கைது

    இந்த மருந்துகளை விற்பனை செய்ய இவர்களிடம் எவ்வித லைசென்ஸ் இல்லை. சட்ட விதிமுறைக்கு மாறாக இவர்கள் ஊசி மருந்தை விற்பனை செய்ய கொண்டு வந்ததால், இவர்களை கைது செய்து உள்ளோம். இவர்கள் கொண்டு வந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்துகளையும், 28 ஆயிரம் ரூபாய் பணம், மூன்று மொபைல் போன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்கள் மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் மற்றும் பி.என்.எஸ் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இவ்வாறு மேட்டுப்பாளையம் போலீசார் கூறினர்.

    இதையும் படிங்க: பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share