• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரப் குறிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்தார்.
    Author By Nila Tue, 04 Aug 2026 13:42:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi palanisamy udhayanidhi Stalin

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனால் அவர் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு பேசினார். அதுமட்டுமில்லாத முதல்வர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    DMK

    அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி உதயநிதி பேசுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் உதயநிதியை கைது செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பெண்களை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை பல ஆண்டுகளாக தாங்கள் கூறி வருவதாகவும் குறிப்பிட்டார். உதயநிதி பேசியது தவறு என்பதை சுட்டி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி அவர் மீதான கைது நடவடிக்கையும் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நாளை சட்டப்பேரவை கூட்டத்துடன் நடப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

    ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

    அரசியல்
    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    சினிமா

    செய்திகள்

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

    ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

    அரசியல்
    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    அரசியல்
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share