• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு எனவும் 17939 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தாரேஸ் அகமது மதுரையில் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 24 Sep 2026 18:12:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dengue Cases Down in Tamil Nadu: 17,939 Cases & 9 Deaths in 2026, Informs Health Secretary Darez Ahamed in Madurai.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், ஜனவரி முதல் செப்டம்பர் 23 வரை 17,939 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டுத் தடுப்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    மதுரை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் களப்பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தாரேஸ் அகமது, தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 35,000 பேரும், 2025-ஆம் ஆண்டில் 25,585 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு இதுவரை 17,939 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; உரிய சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.23 லட்சம் பேருக்கு டெங்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5,818 தினசரி காய்ச்சல் கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    Cases Down

    மேலும் களப்பணிகள் குறித்து விளக்கிய அவர், சுமார் 26,303 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு தாக்கம் சற்று அதிகமாகக் காணப்படுவதால் அங்குத் தீவிரக் கண்காணிப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

    அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களிலும் தூய்மைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன; அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. டெங்குவை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் பகல் மற்றும் காலை நேரங்களிலும் கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், பொதுமக்கள் வீடுகளில் கொசுவலைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share