• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!

    மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான “ரீல்ஸ் அரசியல்” மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Tue, 15 Sep 2026 10:46:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-anna-birthday-announcement-restore-annaism-rule-in-tamil-nadu

    சென்னை: மக்கள் நலனுக்கு எதிரான “ரீல்ஸ் அரசியல்” மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, மாநிலத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த உறுதிமொழியை முன்வைத்துள்ளார்.

    அண்ணாதுரை தமிழக அரசியலில் மட்டுமின்றி, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகள் போன்ற கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த தலைவராக திகழ்ந்தவர் என்று இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அதிகாரத்தைவிட கொள்கைக்கும், பதவியைவிட மக்களுக்கும், தனிமனிதப் புகழைவிட சமூக முன்னேற்றத்திற்கும் அவர் முக்கியத்துவம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    அண்ணாதுரையின் அரசியல் வாழ்க்கை தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ள இபிஎஸ், தமிழினத்தின் தன்மானக் குரலாகவும், அதிமுகவின் கொள்கை அடையாளமாகவும் அவர் தொடர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். அவரது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    aiadmk

    இதைத்தொடர்ந்து தற்போதைய தமிழக அரசியல் சூழலை சுட்டிக்காட்டிய இபிஎஸ், மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான “ரீல்ஸ் அரசியல்” மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு அண்ணாதுரை பிறந்தநாளில் உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் அண்ணாதுரை என்றும், “தலைநிமிர்ந்த தமிழர், தலைநிமிர்ந்த தமிழ்நாடு” என்ற இலட்சியத்தை நனவாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு அவர் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை மற்றும் தமிழ்ப்பற்று ஆகியவற்றில் அண்ணாதுரை என்றென்றும் வாழ்வார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருபுறம் திமுகவும், மறுபுறம் அதிமுகவும் அவருடைய கொள்கைகளை முன்னிறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், இபிஎஸ் முன்வைத்துள்ள “அண்ணாயிசம் ஆட்சி” என்ற அரசியல் முழக்கம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    சினிமா
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு
    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தமிழ்நாடு
    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share