• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இபிஎஸ் வழக்கு... உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து... அதிரடி காட்டிய ஐகோர்ட்

    எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 04 Sep 2025 10:58:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps case - madras High court

    பொதுச் செயலாளர் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி க. பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

     இந்த வழக்கில், சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை எனவும், அவருக்கு கட்சி நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ADMK

     நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரியமூர்த்தி தரப்பு வாதத்தை ஏற்கவில்லை, ஆனால் எடப்பாடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தகுதியானது என உத்தரவிட்டார். உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    இதையும் படிங்க: Be Cool செங்கோட்டையன்... பாத்துக்கலாம்! சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக

    அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்கவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய மறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக

    மேலும் படிங்க
    Instagram-ஆல் வந்த வினை..! திருமணம் செய்ய ஆசைப்பட்ட இயக்குநர்.. காதலனை வைத்து கதையை முடித்த துணை நடிகை..!

    Instagram-ஆல் வந்த வினை..! திருமணம் செய்ய ஆசைப்பட்ட இயக்குநர்.. காதலனை வைத்து கதையை முடித்த துணை நடிகை..!

    சினிமா
    உக்ரைனுக்கு அடுத்து இந்தியா தான்!! உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2ம் இடம்!! அதிகரிக்கும் படைபலம்!

    உக்ரைனுக்கு அடுத்து இந்தியா தான்!! உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2ம் இடம்!! அதிகரிக்கும் படைபலம்!

    இந்தியா
    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    விஜய் திரிஷா விவகாரம்..! பொதுமக்களுக்கு அட்வைஸ் கொடுத்து பேசிய பிரபல இயக்குநர்..!

    விஜய் திரிஷா விவகாரம்..! பொதுமக்களுக்கு அட்வைஸ் கொடுத்து பேசிய பிரபல இயக்குநர்..!

    சினிமா
    20 நாளைக்கு பிரச்னை இல்லை!!  கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

    20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

    தமிழ்நாடு
    இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாக்பாட்..!!  ரூ.131 கோடி பரிசு... பிசிசிஐ மாஸ் அறிவிப்பு..!!

    இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாக்பாட்..!! ரூ.131 கோடி பரிசு... பிசிசிஐ மாஸ் அறிவிப்பு..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    உக்ரைனுக்கு அடுத்து இந்தியா தான்!! உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2ம் இடம்!! அதிகரிக்கும் படைபலம்!

    உக்ரைனுக்கு அடுத்து இந்தியா தான்!! உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2ம் இடம்!! அதிகரிக்கும் படைபலம்!

    இந்தியா
    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    20 நாளைக்கு பிரச்னை இல்லை!!  கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

    20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

    தமிழ்நாடு
    “நான் விஜய் ரசிகன்” ... தவெகவில் இணைகிறாரா நடிகர் விமல்? - அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்....!

    “நான் விஜய் ரசிகன்” ... தவெகவில் இணைகிறாரா நடிகர் விமல்? - அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்....!

    அரசியல்
    சிலிண்டர் பிரச்சனை... எஸ்மா சட்டம் அமல்..! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!

    சிலிண்டர் பிரச்சனை... எஸ்மா சட்டம் அமல்..! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!

    இந்தியா
    ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!

    ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share