• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!

    டெல்லியில் பேசி விட்டேன் என்றும் நாம் ஆட்சி அமைக்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 13 May 2026 14:00:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps cv shanmugam

    சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. 144 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 

    சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். 47 எம்எல்ஏக்களும் இருப்பது போன்ற புகைப்படம் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல என்று விளக்கம் கொடுத்தார்.

    ADMK

    நான் முதலமைச்சராக இருக்கப் போகிறேன் என்றும் திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுவது தவறு என்றும் கூறியுள்ளார் கொறடாவை பொதுச் செயலாளர் தேர்வு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "தவறான பாதையில் விஜய்"..! இதெல்லாம் என்ன நியாயம்..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு சி. விஜயபாஸ்கர் கொறடாவாக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், எட்டாம் தேதியே கூட்டத்தைக் கூட்டி கொறடாவை தாங்கள் தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருப்பது போலி கடிதம் என்று குறிப்பிட்டார். சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியை தாங்கள் தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். என் பிள்ளை மீது சத்தியம் செய்வேன் என்றும் ஆவேசமாக பேசினார். நான் டெல்லியில் பேசி விட்டேன் என்றும் நாம் ஆட்சி அமைக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

    மேலும் படிங்க
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    இந்தியா
    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "அதிமுக ஒரு கடல்... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்": சசிகலா உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share