• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தவெக நிர்வாகி செங்கோட்டையன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Jan 2026 22:10:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-has-no-right-to-criticize-vijay-tvk-leader-recalls

    கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையானச் சொற்களால் விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    அதிமுக

    இன்று அதிமுக இல்லத்திலும் சரி, திமுக இல்லத்திலும் சரி, அங்குள்ளப் பெண்களும் இளைஞர்களும் ஒருமனதாகத் தவெக தலைவர் விஜய்க்குத்தான் ஓட்டு எனத் தெரிவிக்கிறார்கள். எங்களது கள ஆய்வின்படி  நாங்கள் தற்போது 40 சதவீத செல்வாக்குடன் இருக்கிறோம் என அதிரடியாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்

    எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்றவர்கள் திரையுலகிலிருந்து வந்து வெற்றி பெற்றுச் சாதனை படைத்தவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலில் தனித்து நின்று வென்றார்? சட்டமன்றம், நாடாளுமன்றம் என எதிலும் அவர் தனித்து வென்றதாக வரலாறே இல்லை. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பது ஊருக்கேத் தெரியும்; தவழ்ந்து வந்து முதலமைச்சரானவர் அவர் எனச் சாடினார். பிரதமர் வரும்போது கூட அதிமுக தலைவர்கள் புகைப்படம் பின்னால் இல்லை; ஒருவரின் முகத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார்கள். அவர் முகத்திற்காக ஓட்டுப் போட மக்கள் ஒன்றும் தயாராக இல்லை என்றார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட போது, அன்றைய முதலமைச்சரான இவர் நேரில் சென்று பார்த்தாரா? ஒரு அமைச்சராவதுப் போய் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டும் காணாமல் இருந்தவர்களுக்கு விஜய்யைப் பற்றிப் பேச என்னத் தகுதி இருக்கிறது?" என வினவினார். கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நாங்கள் எங்களது தலைவரின் வழிகாட்டுதலில் பயணிக்கிறோம். அதிமுகவில் இருப்பவர்கள் போல இஷ்டத்திற்குப் பேச முடியாது; கூட்டணி குறித்த முடிவைத் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தரும் தொழிலை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கும் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெக-வில் இணைந்த பிறகு, செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடும் தாக்குதல்களைத் தொடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை?” - 125 நாட்களுக்கு பிறகு ‘தளபதி’யை வம்புக்கு இழுத்த இ.பி.எஸ்!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    விளையாட்டு
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில்

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share