• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெ. பிறந்தநாள் சர்ப்ரைஸ்..! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் EPS? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Nila Tue, 24 Feb 2026 09:25:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps j.birthday

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் என்றாலே தமிழக அரசியலில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் கொண்ட நாள். அந்த நாளை அதிமுக தொண்டர்கள் எப்போதும் உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்வதோடு, கட்சியின் பல முக்கிய அறிவிப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நாளாக இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு 2026-ல் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் சார்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.

    கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்த நன்னாளில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதில் சில முக்கிய பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 15 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் என்று பேசப்படுகிறது.

    birth anniversary

    இந்த பட்டியலில் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், டெல்டா பகுதி, வட மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள், வலுவான அமைப்புப் பலம் கொண்டவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், ஒரு சில பெண் வேட்பாளர்களும் இதில் அடங்கியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அறிவிப்பை ஜெயலலிதா பிறந்தநாளுடன் இணைத்து செய்வதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு.

    இதையும் படிங்க: “மனம் கவர்ந்த தலைவர்; தலை சிறந்த நிர்வாகி”... ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய மோடி, அமித் ஷா...! 

    அன்றைய நாள் வளர்பிறை அஷ்டமியாகவும் இருப்பதால், ஜோதிட ரீதியாகவும் நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது. ஜெயலலிதாவே பலமுறை முக்கிய அறிவிப்புகளை தனது பிறந்தநாள் அல்லது மற்ற சிறப்பு நாட்களில் வெளியிட்டு வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அதே போன்று எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா பாணியில் இந்த நகர்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தோன்றுகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்றும், தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிரத்தை காட்டும் என்றும் கட்சியினர் நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: முழு சங்பரிவார் சேவகராக மாறிய EPS... அவ்ளோ விசுவாசம்..! பந்தாடிய கனிமொழி..!!

    மேலும் படிங்க
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    அரசியல்
    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    தமிழ்நாடு
    இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    தோழர் நல்லக்கண்ணு தமிழ்நாட்டுக்கு தேவை... ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை..!!

    தோழர் நல்லக்கண்ணு தமிழ்நாட்டுக்கு தேவை... ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

    “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share