• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்த முதல்வர விஜய்..! ஆர்ப்பரித்த மக்கள்... உற்சாக வரவேற்பு..!!

    மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
    Author By Nila Wed, 29 Jul 2026 15:45:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-metro-station-tvk

    மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் நகரின் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைக்கும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக உருவெடுத்துள்ளது. 118.9 கிலோமீட்டர் நீளத்துக்கு மூன்று முக்கிய வழித்தடங்களுடன் 128 நிலையங்களைக் கொண்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 63,246 கோடி ரூபாய் ஆகும்.

    முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2024-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற இந்தத் திட்டம், 2026 முதல் 2028 வரை படிப்படியாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மொத்தப் பணிகள் சுமார் 52-55 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் திட்டத்தில் மூன்று முக்கிய வழித்தடங்கள் உள்ளன.

    Cm vijay

    தமிழக முதல்வர் விஜய் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்கிறார். அதற்காக ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தார்.

    இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

    ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனத்திற்கு முதல்வர் விஜய் டிக்கெட் எடுத்து பயணித்தார். தொடர்ந்து நந்தனம் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை தருகிறார் என்பதை அறிந்த மக்கள் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். முதல்வர் விஜயை கண்டதும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். போரூர் - பூந்தமல்லி இடையே ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளையும் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

    இதையும் படிங்க: சத்துணவுத் திட்டத்தில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்படுமா? முதலமைச்சர் விஜய் பரிசீலனை..!!

    மேலும் படிங்க
    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    சினிமா

    செய்திகள்

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share