• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    பரந்தூர் திட்டம் தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 
    Author By Shanthi M. Mon, 24 Aug 2026 13:56:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ev-velu-s-gesture-to-cm-vijay-during-assembly-sparks-attention

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, இன்று முக்கிய அறிவிப்புகளும், உணர்ச்சிபூர்வமான விவாதங்களும் இடம்பெற்றன. கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இந்த அமர்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

    அவற்றில் முதன்மையானது, பரந்தூர் பகுதியில் அமையவிருந்த புதிய விமான நிலையத் திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாகும். இந்தத் திட்டத்திற்கான மாற்று இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக பரந்தூர் திட்டம் தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

    பின்னர் அவர்கள் மீண்டும் அவைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆரம்பமானது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வி ஆகிய ஆறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதிக்கப்பட்டன.  

    இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

    Cm vijay

    இந்தச் சூழலில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசும்போது, நேரலை ஒளிபரப்பு குறித்த தனது கருத்தை வலியுறுத்தினார். “எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அது நேரலையில் சென்றுவிடுகிறது. அதற்குப் பதிலளிக்க எங்களுக்குப் பேச அனுமதி அளித்தால்தான் நேரலை ஒளிபரப்பு சரியாக இருக்கும். இல்லையெனில் ரீல் கட் ஆகி மேலே போய்விடுகிறது… ரீல்… ரீல்…” என்று சைகைகளுடன் அவர் குறிப்பிட்டார். 

    https://youtu.be/cnxqZPI4OVw?si=eN-0keNem78KF8GO

    இந்தச் சொற்களையும் சைகைகளையும் பார்த்த முதலமைச்சர் விஜய், திரும்பிப் பார்த்து சிரித்து ரசித்தார். காலையில் திமுக உறுப்பினர்களின் கூச்சலும் வெளிநடப்பும் காரணமாகக் காரசாரமான சூழல் நிலவியிருந்தாலும், வேலுவின் இந்தக் கருத்துக்குப் பிறகு அவையில் சிறிது நேரம் இலகுவான, கலகலப்பான சூழல் உருவானது. இந்த நிகழ்வுகள், சட்டப்பேரவையின் நேரலை ஒளிபரப்பு மற்றும் அரசியல் விவாதங்களின் தன்மை குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளன.

    இதையும் படிங்க: “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    மேலும் படிங்க
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share