• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலுக்கு முன்பே ஓட்டு வேட்டை.. புது டெக்னிக்கை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்..!

    தனது திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார், கிராமம் கிராமமாக அசைவ உணவு தயாரித்து பரிமாறி, தேர்தலுக்கு முன் வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 10 Jun 2025 09:07:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ex-minister-rb-udayakumar-non-veg-feast-to-voters

    தேர்தல் வந்துவிட்டாலே வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் கையில் பிடிக்க முடியாது. எப்படியாவது தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக சுயேட்சைகள் முதல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வரை போட்டா போட்டி போடுவார்கள். குறிப்பாக விதவிதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறிவிட்டது.

    ADMK

    வாக்காளர்களிடம் நெருங்கி நானும் உங்களில் ஒருவன் தான் எனக்காட்டிக்கொள்ள முயல்வார்கள். இதற்காக அவர்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, தண்ணீர் பிடித்து தருவது, வாக்காளர்கள் வீட்டிற்கே சென்று டீ வைப்பது, ஓட்டல்களில் தோசை சுடுவது, பரோட்டா போடுவது, காய்கறி விற்பது என வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரிப்பார்கள். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் லைக்குகளை அள்ளும். சில வேட்பாளர்கள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு சேகரிப்பார்கள். ஆனால் யாருமே யோசிக்காத புது ரூட்டில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

    ADMK

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல விஷயங்கள் இன்னம் இருக்கும் நிலையில், தனது திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார்,  கிராமம் கிராமமாக அசைவ உணவு தயாரித்து பரிமாறி, தேர்தலுக்கு முன் வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளார். 

    ADMK

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இத்தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர் . பி . உதயகுமார் தொகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில், நாள்தோறும் அசைவ உணவுகளை கிராம மக்களுக்கு வழங்கி, தேர்தலுக்கு முன் வாக்குகளை சேகரிக்கும் வினோத முறையில் ஈடுபட்டுள்ளார்.

    ADMK

    மேலும், அந்நிகழ்ச்சியின் போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த நடவடிக்கைகளை குறித்தும்,  தற்போது திமுக ஆட்சி காலத்தில் நிகழும் சம்பவங்களை குறித்தும் கிராம மக்களிடையே எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது... திருமாவளவன் திட்டவட்டம்!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    தமிழ்நாடு
    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    இந்தியா
    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share