• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததும் வந்த அதிர்ச்சி... ரெய்டு நெருக்கடியில் சுருண்டு விழுந்த அதிமுக எம்.எல்.ஏ...!

    லஞ்ச் ஒழிப்பு போலீசார் சோதனையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயக்கம்.
    Author By Amaravathi Fri, 18 Jul 2025 16:08:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former AIADMK MLA Sathya Panneerselvam faints amid raid

    லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு மத்தியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் மயங்கி விழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த இவர் அப்பொழுது பார்த்தோம் அப்படின்னா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சவழிப்பு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக இன்று காலை 6:30 மணி முதல் அவரது பண்ருட்டியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

    சோதனையின் இடையே சத்யா பழனிசெல்வம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் தற்போது கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு எக்கோ உள்ளிட்ட தீவிர சோதனைகள் வந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவர் சற்றே உடல் நிலை தேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: Non veg Milk தெரியுமா? அசைவ பாலுக்கு அசைந்து கொடுக்காத இந்தியா!! அமெரிக்க ஒப்பந்தம் இழிபறி!

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-21 சட்டமன்ற உறுப்பினராக சத்யா பன்னீர்செல்வம் இருந்து வந்தார். இவர் தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வருகிறார் கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது இவர் பண்ருட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவரான இவரது கணவர் பன்னீர் செல்வத்துடன் வசித்து வருகிறார்.

    முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில் சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டி வீட்டில் தற்போது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் 2011-2016 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் புரிந்ததாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பதிந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: போராட்டக் களத்தில் வளைகாப்பு! துயரத்திலும் பூத்த மனித நேயம்...

    மேலும் படிங்க
    “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

    “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

    தமிழ்நாடு
    கொம்பன் சிக்கிட்டான் டோய்... 12 பேரை காவு வாங்கிய ‘ராதாகிருஷ்ணனை’ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை...!

    கொம்பன் சிக்கிட்டான் டோய்... 12 பேரை காவு வாங்கிய ‘ராதாகிருஷ்ணனை’ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை...!

    தமிழ்நாடு
    ஏசி ஓடினாலும் ரூம் ஜில்லுனு இல்லையா? இதோ தீர்வுகள்!

    ஏசி ஓடினாலும் ரூம் ஜில்லுனு இல்லையா? இதோ தீர்வுகள்!

    வீட்டு உபயோக பொருட்கள்
    கமல்ஹாசனின் அடுத்த படத்தில் இவர் நடிக்கிறாராம்.. நிறைவேறப்போகும் ரோபோ சங்கரின் கனவு..!!

    கமல்ஹாசனின் அடுத்த படத்தில் இவர் நடிக்கிறாராம்.. நிறைவேறப்போகும் ரோபோ சங்கரின் கனவு..!!

    சினிமா
    அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!

    அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!

    தமிழ்நாடு
    தாயாக மாறிய கத்ரீனா கைஃப்.. வெளியான BABY BUMP ஃபோட்டோ.. வாழ்த்தும் திரையுலகம்..!!

    தாயாக மாறிய கத்ரீனா கைஃப்.. வெளியான BABY BUMP ஃபோட்டோ.. வாழ்த்தும் திரையுலகம்..!!

    சினிமா

    செய்திகள்

    “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

    “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

    தமிழ்நாடு
    கொம்பன் சிக்கிட்டான் டோய்... 12 பேரை காவு வாங்கிய ‘ராதாகிருஷ்ணனை’ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை...!

    கொம்பன் சிக்கிட்டான் டோய்... 12 பேரை காவு வாங்கிய ‘ராதாகிருஷ்ணனை’ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறை...!

    தமிழ்நாடு
    அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!

    அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!

    தமிழ்நாடு
    H1B விசா கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கா..?? பரிசீலிக்கும் அமெரிக்கா..!!

    H1B விசா கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கா..?? பரிசீலிக்கும் அமெரிக்கா..!!

    உலகம்
    நான் செத்துப் போயிட்டேனா? கேவலப்  பிறவிகளே! பூந்து விளாசிய நடிகர் பார்த்திபன்...!

    நான் செத்துப் போயிட்டேனா? கேவலப் பிறவிகளே! பூந்து விளாசிய நடிகர் பார்த்திபன்...!

    தமிழ்நாடு
    தேசிய விருதை தட்டிச்சென்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்… ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவிப்பு…!

    தேசிய விருதை தட்டிச்சென்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்… ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவிப்பு…!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share