• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!

    செவிலியர்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் j கீதா ஜீவன் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 06 Oct 2026 18:16:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Geetha jeevan dmk nurse

    முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், செவிலியர்களுக்கு எதிரான அண்மை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களைக் கொடூரமாகத் தாக்கி கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இடைகாலப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆன நிலையில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் செவிலியர்கள்.

    DMK

    இப்பிரச்சினையை அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாகத் தீர்த்திருக்க வேண்டிய ஆட்சியாளர்கள், காவல்துறையை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு. அதில் செவிலியர் ஒருவரின் குழந்தை காவல்துறையினரால் தாக்கப்பட்டிருப்பது கொடூரத்தின் உச்சம் என்று கீதா ஜீவன் சுட்டிக்காட்டியுள்ளார்.தன்னைத் தாய்மாமன், அண்ணன் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் விஜய், பெண்களையும் குழந்தைகளையும் நடத்தும் முறை இதுதானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு... அமைச்சர்கள் மேல்முறையீடு..!!

    திட்டங்களுக்கெல்லாம் ‘சீர்... சீர்’ எனப் பெயர் வைத்துக்கொண்டு ஜனநாயக உரிமைகளைச் சீரழிப்பதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதல்வரே என அவர் வினவியுள்ளார். அண்ணனாக, தம்பியாக இருப்பதெல்லாம் இருக்கட்டும், முதலில் மனிதத்தன்மையுடன் ஆட்சி நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.தமிழக அரசை எதிர்த்துப் போராடினால் இதுதான் கதி எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் பாசிசப் போக்குக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் கீதா ஜீவன். கைதான செவிலியர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தாய்மாமன் தடியடி திட்டமா முதல்வர் விஜய்? செவிலியர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்

    செய்திகள்

     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share