• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நள்ளிரவில் பரபரப்பு... திமுக GENZ ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய குவிந்த போலீஸ் படை... காத்திருந்த மெகா ட்விஸ்ட்...!

    GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய முயற்சியா? நள்ளிரவு போலீஸ் வருகையால் பரபரப்பு
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 09:36:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    genz-dmk-coordinator-anbanandhan-ariyappan-arrest-issue

    GENZ DMK அமைப்பின் மாநில அளவிலான செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் போலீசார் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு இரவு நேரத்தில் போலீசார் சென்றுள்ளனர். அப்போது அன்பானந்தன் அரியப்பனின் குடும்பத்தினரும் உறவினர்களும், அவரை எந்த காரணத்திற்காக கைது செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், நள்ளிரவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர்கள் போலீசாரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோவில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின்படி கருத்து தெரிவிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். GENZ DMK அணியில் செயல்பட்டு வரும் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காக பெருமளவு போலீசார் வந்ததாகவும், அவர்களிடம் கைது வாரண்ட் காட்டப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: "ரீல்ஸ் கோஷ்டி... போய் வேலைய பாருங்க"... Ex. அமைச்சர் TRB ராஜா விளாசல்..!

    மேலும், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ய முயன்றபோதும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கைது நடவடிக்கையை மேற்கொள்வதில் போலீசார் உறுதியாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது வாரண்ட் மற்றும் அதன் விவரங்களை காண்பிக்குமாறு கேட்டபோதும் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், சட்ட உதவியை நாட முயன்ற நிலையிலும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அன்பானந்தன் அரியப்பன் கைது செய்யப்பட்டால் அவரை எங்கு அழைத்துச் செல்ல உள்ளனர் என்ற தகவல்கூட தெரிவிக்கப்படவில்லை எனவும், அவருக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், திமுக ஆதரவாளரான யு2 புருட்டோஸ் தனது சமூக வலைதள பதிவில், GENZ DMK அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காக நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டை போலீசார் முற்றுகையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    Gen z dmk வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை கைது செய்ய நள்ளிரரவு 1 மணிக்கு அவரின் வீட்டை சுற்றி போலீஸ் படையை இறக்கியுள்ளதுபாசிஸ்ட் விஜய் ஆட்சி... DSP உட்பட எண்ணற்ற போலீஸ் அவரின் வீட்டில் உள்ளவர்களை மிரட்டியுள்ளது.. அரெஸ்ட் வாரண்ட்டோ, FIR காப்பியோ… pic.twitter.com/SGoUsw2MLQ

    — U2 Brutus (@U2Brutus_off) June 24, 2026

    அவரது பதிவில், டிஎஸ்பி உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கைது வாரண்ட் அல்லது எஃப்ஐஆர் நகல் போன்ற ஆவணங்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், GENZ DMK அமைப்பின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றன என்றும், ஜனநாயக உரிமைகள் குறித்து பல்வேறு கேள்விகளையும் தனது பதிவில் முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில், அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காகவே போலீசார் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

    போலீசார் தரப்பிலிருந்து முழுமையான தகவல் வெளியான பின்னரே, இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் சட்ட ரீதியான அம்சங்கள் தெளிவாக தெரியவரும். அதேசமயம், திமுக ஆதரவாளர்கள் கூறுவதன்படி, அங்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: #அப்பாவகாணோம்..! CM விஜய் செய்த சம்பவம்... வைரலாகும் HASHTAG..!!

    மேலும் படிங்க
    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    சினிமா
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    'தலைவர் 173' படத்துக்கு டைட்டில் கிடைச்சிருக்கலாம்..!! ஆனா.. ஹீரோயின்கள் யாருனு தெரியுமா.. இயக்குநர் இவருன்னு சொன்னா புடிக்குமா..!

    சினிமா
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்
    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share