• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளம்பெண் வன்கொடுமை விவகாரம்... பாய்ந்தது குண்டாஸ்... தி.மலை போலீஸ் அதிரடி நடவடிக்கை...!

    திருவண்ணாமலையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள இரண்டு காவலர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது.
    Author By Nila Wed, 29 Oct 2025 15:15:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harassment Gundas

    திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் இரண்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆந்திராவிலிருந்து வந்த இளம்பெண் தனது சகோதரியுடன் திருவண்ணாமலை புறநகர் பகுதியில் உள்ள ஏந்தல் புறவழிச்சாலை அருகே ஒரு பள்ளியில் தங்கியிருந்தார். இரவு நேரத்தில், அவர்கள் இருவரும் வெளியே வந்து காத்திருந்தனர். அப்போதுதான், ரோந்துப் பணியில் இருந்த சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய காவலர்கள், சீருடையில் இருந்தபோதிலும், அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் நெருங்கியதாக தெரிகிறது.

    2 police arrest

    இரு பெண்களிடமும் கேள்விகள் கேட்டு, அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்தனர். ஆனால், அது வெறும் போலி விசாரணையாக இருந்தது. காவலர்கள், இளம்பெண்ணை தனியாகப் பிரித்தெடுத்து, அவரது சகோதரியை பள்ளியில் தள்ளிவிட்டு, அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!

    இந்தச் சம்பவம், ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில், ஆள்நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை அருகே நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எஸ்பி பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: பச்சை பொய் சொன்ன பாக்.,!! சைலண்டா சம்பவம் செய்த ஜனாதிபதி! உலகுக்கே சொல்லாமல் சொன்ன செய்தி!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (10-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (10-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மலரும்..!!

    ஜோதிடம்
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share