• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 09 Jun 2026 14:42:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy Rain Alert for Tirunelveli, Theni, Kanyakumari Tomorrow – IMD Chennai

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை (ஜூன் 10) திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஜூன் 9) திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். ஜூன் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் 12-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! குடை எடுத்துட்டு போங்க! வெதர் அப்டேட்!

    HeavyRainAlert

    தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் சூழல் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண் சரிவு, பாறை உருளல் போன்ற அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் தென் தமிழக மக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேக்கம், வெள்ள அபாயம் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்பதால், மக்கள் உஷாராக இருக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அரபிக்கடலின் மேல் உருவான வளிமண்டல சுழற்சி! 16 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அலர்ட்!

    மேலும் படிங்க
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு
    வீட்டை விற்க மறுத்த ஓனர்!  அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    குற்றம்
    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share