• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா - சந்தானபாரதி குழப்பவாதிகளுக்கு தமிழின் அருமை எப்படிப் புரியும்..? அன்பில் மகேஷ்..!

    தமிழ் மொழியை நாம் எந்த அளவுக்கு  உயிராக பார்க்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால்தான் அமித்ஷாவுக்கும், இயக்குனர் சந்தான பாரதிக்கும்  வித்தியாசம் தெரியாமல் போஸ்டர் அடிக்கிறார்கள்.
    Author By Thamarai Fri, 07 Mar 2025 19:38:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how-can-bjp-people-understand-the-beauty-of-tamil-anbi

    ''மத்திய அரசு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை புரிந்து கொள்ளவில்லை. தாய்மொழி நம் உயிர் என்பது அவர்களுக்கு புரியவில்லை'' என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    Amit Shah

     ராணிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை. அதை நினைக்கும்போது பரிதாபமாக உள்ளது. தமிழ் மொழியை நாம் எந்த அளவுக்கு  உயிராக பார்க்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால்தான் அமித்ஷாவுக்கும், இயக்குனர் சந்தான பாரதிக்கும்  வித்தியாசம் தெரியாமல் போஸ்டர் அடிக்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்கய்யா..! பாஜக ஆட்சி வந்ததும் தலைநகரில் அதிரடி மாற்றம்...! பரபரப்பு தகவல்கள்..!

    Amit Shah

    பாஜகவை சேர்ந்தவர்களுக்கு இரு மொழிக் கொள்கை பற்றியும், மும்மொழிக் கொள்கை பற்றியும் என்ன தெரியும்?  ஒன்றிய அரசு சொல்லும் வேலையை கண்மூடித்தனமாக செய்கிறார்கள். உயிர் பிரச்சினையாக இருப்பது மொழிப்போர். உரிமைப் பிரச்சினையாக இருப்பது  (டீலிமிட்டேஷன்) தொகுதி மறு சீரமைப்பு.

    பள்ளிகளின் வாசலில் நின்று பிஸ்கட் கொடுத்து மாணவர்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் போது முறையான வல்லுநர்களின் கருத்தை கேட்டு அதனை வடிவமைக்க வில்லை. மத்திய அரசு 2000 கோடி ரூபாயை தருவதாக நிர்பந்திப்பது தவறு.கொள்கை மற்றும் மரியாதையை இழந்து நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை.

    Amit Shah

    நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் ஒன்றாக செயல்பட்டு தீர்வு காணவேண்டும்.மத்திய அரசு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்தை பெற தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்களில் நின்று கையெழுத்து வாங்குகின்றனர். வேண்டுமெனில் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்குங்கள். ஆனால் பள்ளி வாசல்களில் நின்று கொண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து கையெழுத்து பெறுவது ஏன்?  அவ்வாறு கையெழுத்து பெறும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என ஆவேசமாக எச்சரித்தார். 
     
    இதையும் படிங்க: தமிழ் நாடு- கேரளாவை பாஜகவின் வசமாக்கத் திட்டம்..! ஆர்.எஸ்.எஸ் உருவாக்கும் புதிய சூத்திரம் ..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share