• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!

    தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் தான் ஒரு, 'அம்மா' போல இருப்பேன் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கூறியுள்ளார்.
    Author By Pandian Tue, 28 Apr 2026 13:37:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “I Will Be Amma for 4 Crore People of Telangana” – KCR’s Daughter Kavitha Launches New Party, Attacks Father as “Robot”

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தன் தந்தைக்கு எதிராக புதிய கட்சியைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முன்மாதிரியாகக் கொண்டு, “தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் நான் ஒரு ‘அம்மா’வாக இருப்பேன்” என்று உணர்ச்சிபூர்வமாக அறிவித்தார்.

    பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து 10 மாதங்களுக்கு முன் நீக்கப்பட்ட கவிதா, தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளார். புதிய கட்சியான ‘தெலுங்கானா ராஷ்ட்ர சேனா’வை தொடங்கிய அவர், கட்சி துவக்க விழாவில் பேசுகையில், “என் தந்தை இப்போது ‘ரோபோ’ போல மாறிவிட்டார். மக்களின் துயரங்களைப் பார்த்து அவர் கலங்குவதில்லை. அவர் கட்சியில் உள்ள சில ஓநாய்கள் மற்றும் நரிகளின் பிடியில் சிக்கியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

    கவிதா தன் சகோதரர் கே.ராமா ராவ் மற்றும் உறவினர் ஹரிஷ் ராவ் ஆகியோரை ஏற்கனவே தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது முதன்முறையாக தன் தந்தை சந்திரசேகர ராவையும் நேரடியாக தாக்கியுள்ளார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி ஆகியவற்றை தன் கட்சியின் முக்கிய முழக்கங்களாக அவர் முன்வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!

    BRSFamilySplit

    சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு 2023 சட்டசபைத் தேர்தலிலும், 2024 லோக்சபா தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் பொது வெளியில் தலைகாட்டவில்லை. குடும்பத்துக்குள் ஏற்பட்ட விரிசல் இப்போது புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    கவிதா ஏற்கனவே நிஜாமாபாத் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைதாகிய அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

    தெலுங்கானா அரசியலில் இது 15-வது ‘தெலுங்கானா’ என்ற பெயரில் தொடங்கப்படும் கட்சி. இந்தப் புதிய கட்சி வெற்றி பெறுமா அல்லது பி.ஆர்.எஸ். கட்சியின் ஓட்டுகளைப் பிரித்து காங்கிரஸுக்கு மறைமுக உதவி செய்யுமா என்பதை அடுத்த சில மாதங்களில் பார்க்க வேண்டும்.

    கவிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை, தெலுங்கானா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share