• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த ஒரு வாரத்திற்கு இதுதான் நடக்கும்... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாட்டில் இன்னும் ஒருவாரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Raja Tue, 06 May 2025 16:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    imd has announced that rain will continue in tamilnadu for another week

    இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    imd

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.8 முதல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    இதையும் படிங்க: மக்களே உஷார்..! இதுதாண்டா பேய் காத்து.. 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!!

    imd

    மே 8 முதல் 10 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை தொடங்கி மே.9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

    imd

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (07-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த ஒரு மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; மஞ்சள் அலர்ட்... கொளுத்தும் வெயிலில் கூல் அப்டேட்!!

    மேலும் படிங்க
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share