• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அவர் இருந்தா முடியாதுங்க… அடம்பிடிக்கும் இ.பி.எஸ்: கூட்டணிக்காக அண்ணாமலையை காவு கொடுக்கும் பாஜக..?

    அண்ணாமலையின் இந்தப்பேச்சில் உள்ள அர்த்தம் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் சந்திப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. 
    Author By Thiraviaraj Wed, 26 Mar 2025 15:49:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Impressive EPS: Will BJP give up Annamalai for an alliance

    ஊரெல்லாம் அதிமுக -பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது என்று கூறிவந்தாலும் அதை வெளிப்படையாக கூறாமல் நழுவிச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் அமித் ஷா ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிபந்தனையால் கூட்டணி ஊசலாட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

     Amit Shah

    நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் பாஜக -அதிமுக கூட்டணி அமைய எடப்பாடி பழனிச்சாமி பல நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து அதிமுக தான் முடிவு எடுக்கும். இந்த விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது. கூட்டணி அமையும் பட்சத்தில் டிடிவிினகரன், ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என நிபந்தனை விதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    இதையும் படிங்க: இதுக்குதாங்க அமித் ஷாவை சந்தித்தேன்.. எடப்பாடி பழனிசாமி சொல்ல வர்றது என்னன்னா..!!

    Amit Shah

    அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக பனிபோர் இப்போதும் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. டாஸ்மார்க் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுத்து திமுக முக்கிய புள்ளிகளை நிச்சயம் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

    அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ,  அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி அமைக்க வேண்டாம் என நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    Amit Shah

    அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா, நீங்கள் டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பி.எஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதிமுகவே தலைமை தாங்கிக் கொள்ளட்டும். நீங்களே முதல்வர் வேட்பாளராக இருந்து கொள்ளுங்கள். ஆனால், அண்ணாமலைதான் தமிழக பாஜக தலைவராகத் தொடர்வார். ஆனால், உங்கள் கூட்டணி விவகாரங்களில் அவர் தலையிட மாட்டார். அவருக்கு பதிலாக உங்களுடன் தேர்தலில் பணியாற்ற தமிழக பாஜகவை சார்ந்த ஒரு உயர் அதிகாரக்குழுவை நியமிக்கிறோம் என அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார். 

    ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, அமித் ஷாவிடம், எங்களது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை. அவர் இந்தக் கூட்டணி அமையக்கூடாது ன்பதற்காகவே அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். அவரை வைத்தெல்லாம் முடியாதுங்க'' என வெளிப்படையாகவே கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிடி கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார் அமித் ஷா. 

    Amit Shah

    ஆகையால்தான், கூட்டணி குறித்து பேசியும், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் தமிழக நலன்களுக்காக கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக சந்தித்தோம் எனக் கூறி வருகிறார்.  அண்ணாமலை பதவி நீக்கம் என்கிற ஒற்றைப் புள்ளியில் கூட்டணி முடியாமல் வந்து நிற்கிறது'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.  


    அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாலும் அதற்கு பாஜக தலைமை தெளிவான பதிலை கூறாமல் நழுவுவதாலும்  வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியால் பாஜக கூட்டணியை முழுமனதாக அறிவிக்க முடியவில்லை'' என்று கூறப்படுகிறது.

    Amit Shah

    இன்னொரு வகையில், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதும் இதை உணர்த்தி உள்ளது. ''அரசியல் கணக்கு எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அது இல்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து கொண்டு வருகிறது.  தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணி முன்னேறி வருகிறது. எல்லோருடைய நோக்கமும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதை ஒற்றைக் கோட்டில் கொண்டு செல்ல வேண்டும்.

    Amit Shah

    நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம். யாரையும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். யாரையும் உள்துறை அமைச்சர் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.

    இப்போது மேடையில் பார்த்திருப்பீர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் மேடையில் இருந்தார்கள். வரமுடியாத தலைவர்கள் அவர்களது பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறார்கள். இதே மேடையில் ரமலான் நோன்பு திறப்பு விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்துக் காட்டி இருக்கிறோம்'' எனப் பேசி இருந்தார்.

    அண்ணாமலையின் இந்தப்பேச்சில் உள்ள அர்த்தம் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் சந்திப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. 

    இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்தது இதற்குத் தான்! கூட்டணி குறித்து மனம் திறந்த இபிஎஸ்.. கொள்கை வேறு.. கூட்டணி வேறு..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share