• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவில் அதிகரிக்கும் பெண் தலைவர்கள்..! படை திரட்டி கெத்து காட்டிய தமிழிசை..!

    பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் படை அவர் பின்னால் இருந்தது அக்கட்சியில் புதிய திருப்பம்தான்.
    Author By Thiraviaraj Mon, 06 Jan 2025 14:06:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Increasing number of female leaders in BJP..! Tamilisai rallies forces and shows her mettle

    2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் பதவியை பிடிக்கும் கோதாவில் இருவர் முன்னணியில் இருந்தாலும் தமிழிசை சவுந்தரராஜன் பலமாக முட்டி மோதி வருகிறார். அந்த இருவரில் ஒருவர் நயினார் நாகேந்திரன். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர். சமீபத்தில் கூட எஸ்.பி.வேலுமணியுடனான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல், கோவை தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாவசனும் அ.தி.மு.க.வுக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் நெருக்கமாக இருப்பவர். இவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் கூட்டணியில் சிக்கல் வராது. பா.ஜ.க. ஆட்சியில் கூட இடம் பிடிக்கலாம் என ‘மேலிடம்’ கணக்குப் போட்டு வருகிறதாம்.

    அதே நேரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் மாநில தலைவராக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பது? போராட்டங்களில் கலந்து கொள்வது, செய்தியாளர்களை சந்திப்பது என களத்தில் புகுந்து விளையாடி வருகிறார். பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகளை படைதிரட்டுகிறார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ..பாஜக தமிழிசை கடும் தாக்கு

    Annamalai

    அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ‘யார் அந்த சார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்? என ஆக்ரோஷமாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார். அப்போது பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் படை அவர் பின்னால் இருந்தது அக்கட்சியில் புதிய திருப்பம்தான். முன்பெல்லாம் பாஜகவில் தமிழிசை, வானதி தவிர யாரும் பிரபலமாக இருக்க மாட்டார்கள்.

    நடிகை கௌதமி இருந்தார். ஆனால் அவ்வளவாக பத்திரிகைகளில் தலை காட்ட மாட்டார். ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்த பிறகு முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்தார். அந்தப் படத்தை பார்த்தால் தெரியும் பெண் தலைவர்கள் கூடி ஆச்சர்யமளித்தனர்.

    குறிப்பாக தமிழிசையின் பின்னால் நடிகை குஷ்பூ, நடிகை ராதிகா, வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி,  தூத்துக்குடி முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா, விலுவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, சிறுபான்மை பிரிவு டாக்டர் டெய்சி, முன்னாள் மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, தற்போதைய மகளிர் அணி தலைவி நாகர்கோயில் மீனாதேவி உள்ளிட்ட பலரும் குழுமி இருந்தனர். 

    தமிழிசையின் தற்போதைய மூவ்களை உன்னிப்பாக கவனித்து வரும் அண்ணாமலை ஆதரவாளர் இந்த சம்பவத்தை வைத்து எதிர்வினையாற்றி வருகிறார்கள்.  ‘‘மூன்று மாதம் அண்ணாமலை இங்கு இல்லை. அப்போது தமிழிசை மக்கள் பிரச்சனையை பேசவில்லை. இப்போது பெண்களை எல்லாம் அணி சேர்க்கிறார் தமிழிசை.

    Annamalai

    அண்ணாமலை வந்து பேசினால் இவர்களுக்கு வருகிறது டென்ஷன் வருகிறது அவருக்கு எதிராகவும் இது திமுகவிற்கு சாதகமாக தமிழிசை நடப்பது போல் தெரிகிறது. என்ன தான் பெண்கள் படையை சேர்த்தாலும் அண்ணாமலையை ஒன்றும் செய்ய இயலாது. 

    வானதி,  பொன் ராதகிருஷ்ணன், போன்றவர்களேல்லாம் மாநில தலைவராக வேண்டும் என்று டெல்லி வரை சென்று வந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு வேறு முக்கியமான பதவி தரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளாக
    தமிழிசை சவுந்தரராஜன் அந்தமான் நிக்கோபார் தீவு செல்கிறார். வானதி சீனிவாசன் மிசோரம் மாநிலம் செல்கிறார். பொன் ராதாகிருஷ்ணன்
    லட்சத் தீவு செல்கிறார். ஆகையால் அண்ணாமலை தான் எப்போதும் தலைவர்’’ என்கிறார்கள் அவது ஆதரவாளர்கள். 

    இதையும் படிங்க: அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.70 கோடி சொத்து..! பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் வெளியிட்ட டாக்குமெண்ட்... பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா..! விருதுகளை வென்ற நட்சத்திரங்களின் பட்டியல் ரிலீஸ்..!

    சினிமா
    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    நடிகை ரம்யா கிருஷ்ணன் மந்திரவாதியா..! பயமுறுத்தும் திக்.. திக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    சினிமா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்

    செய்திகள்

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    ஆளில்லாத விண்கலம் மார்ச்சில் பாயும்!! ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

    தமிழ்நாடு
    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!

    தமிழ்நாடு
    யார் என்ன சதி செய்தாலும்?!  தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    யார் என்ன சதி செய்தாலும்?! தமிழகத்தில் எதுவும் நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    அடுத்த பாஜக தலைவர் யார்? பதவி மேல் கண் வைத்த சிவ்ராஜ்! விஷேச பூஜைகள் ஜரூர்!

    இந்தியா
    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share