• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மற்றொரு இந்திய கப்பல் மீது தாக்குதல்!! நெருப்பில் சிக்கித் தவித்த மாலுமிகள்! வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஹார்முஸ் ஜலசந்தி அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் மாயமாகி உள்ளனர்.
    Author By Pandian Thu, 11 Jun 2026 15:28:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-ship-attacked-near-hormuz-strait-21-sailors-rescued-3-missing

    ஹார்முஸ் ஜலசந்தி அருகே மேலும் ஒரு இந்தியர்கள் பணியாற்றிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மூன்று இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து கவனத்தின் மையமாக உள்ளது. இந்த கடல் பகுதியில் பயணிக்கும் வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

    சமீபத்தில், ஓமன் கடற்கரை அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ஒரு இந்திய கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்தது. அந்த சம்பவத்தில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பே, தற்போது மீண்டும் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டிருப்பது கவலையை அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: மாறிமாறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா - ஈரான்!! போர் பதற்றத்தில் தவிக்கும் மேற்காசிய நாடுகள்!

    இன்று ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக அவசர உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் ஓமன் கடற்படை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

    BreakingNewsIndia

    தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்தனர். இவர்களில் 24 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பிடித்த கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், மூன்று இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தாக்குதல் நடந்த விதம் மற்றும் அதன் பின்னணியை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தாக்குதல், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ரியாலிட்டியை புரிஞ்சுக்கோங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் அமைச்சர் அட்வைஸ்!

    மேலும் படிங்க
    குஜராத்தில் பயங்கரம்..!! பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 8 பேர் பரிதாப பலி..!!

    குஜராத்தில் பயங்கரம்..!! பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 8 பேர் பரிதாப பலி..!!

    இந்தியா
    டிரம்பின் பதிவுகளை முதலில் பார்க்க வேண்டுமா..?? ரூ.1 கோடி வசூலிக்கும் ட்ரூத் சோசியல்..!!

    டிரம்பின் பதிவுகளை முதலில் பார்க்க வேண்டுமா..?? ரூ.1 கோடி வசூலிக்கும் ட்ரூத் சோசியல்..!!

    உலகம்
    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share