• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

    'தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
    Author By Pandian Fri, 15 May 2026 15:45:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Intense Four-Way Battle for Tamil Nadu Congress President Post | Cabinet Berth Race Heats Up

    சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் இடையே தீவிர போட்டி உருவாகியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கட்சியில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய தலைவர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தெரிவிக்கையில், “தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் தேர்வில் கார்கே ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும், பணம் விளையாடியதாக எழுந்த புகார்களும் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது” என்றனர்.

    தற்போது தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் நபர்களாக அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, டாக்டர் செல்லகுமார், எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

    இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

    CongressTN

    எம்.எல்.ஏ., எம்.பி. பதவியில் உள்ளவர்களுக்கு தலைவர் பதவி வழங்கக்கூடாது என மேலிடம் முடிவு எடுத்தால், பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. அவர் முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதற்கான முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன. தமிழக காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி கோரி டெல்லி சென்றுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை. இதற்கிடையே, மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    தமிழக காங்கிரஸில் தலைவர் பதவி மாற்றம் மற்றும் அமைச்சர் பதவி வாய்ப்பு ஆகியவை கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகளாக பார்க்கப்படுகின்றன. ராகுல் காந்தி விருப்பத்துக்கு ஏற்ப புதிய முகம் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    இதையும் படிங்க: #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    மேலும் படிங்க
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பல தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின்

    பல தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின் 'கருப்பு'..!! படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

    சினிமா
    நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share