• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்த ஈரானியர்கள் வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.
    Author By Shanthi M. Thu, 20 Aug 2026 07:33:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-us-map-row-trump-sparks-middle-east-tension

    மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் முக்கிய கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. போர் தொடங்கியதிலிருந்து இந்தப் பாதை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகி, சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் ஹார்முஸ் ஜலசந்தியின் வரைபடத்தை வெளியிட்டு, அதை “புதிய அமெரிக்கப் பிராந்தியம்” எனக் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் இதனை மறுபதிவு செய்தது. டிரம்ப் இதற்கு முன் பலமுறை இந்த ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகக் கூறியிருந்தார்.

    அமெரிக்கா கடல் தடை விதித்துள்ளதாகவும், ஜலசந்தி திறந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் ஈரான் இதை மறுத்து, தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என வலியுறுத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக, ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் நீல நிறத்தில் தனித்துக் காட்டப்பட்டு, “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்தியம்” எனக் குறிப்பிடப்பட்டது. 

    இதையும் படிங்க: ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    california

    ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி டிரம்பின் அறிவிப்பை “மாயை” என விமர்சித்தார். ஏன் கலிபோர்னியா? அமெரிக்காவில் உள்ள ஈரானிய வம்சாவளி மக்களில் பெரும்பாலோர் இங்கு வாழ்கின்றனர். லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் மட்டும் சுமார் 1,41,000 ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். லாஸ் ஏஞ்சலஸின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்று அழைக்கப்படுகிறது. 

    1979-ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இங்கு குடியேறி, பெர்சியன் கலாச்சார மையமாக மாற்றியுள்ளனர். இந்த சமூக ஊடகப் பரிமாற்றம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்பான உண்மையான மோதலின் பின்னணியில் அமைந்துள்ளது. இரு தரப்பும் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில், உலக எரிசக்தி சந்தையும் கடல் வழிப்போக்குவரத்தும் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றால் ரூ.28 லட்சம்!! ஈரான் வெளியிட்ட அதிரடி சன்மான அறிவிப்பு!

    மேலும் படிங்க
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா
    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    சினிமா
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    சினிமா
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா

    செய்திகள்

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share