• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் உத்தரவுக்குத்தான் திறக்கும்! அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் நேரடி பதிலடி

    ஹார்முஸ் ஜலசந்தி எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது.
    Author By Pandian Sun, 16 Aug 2026 11:29:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Warns Trump Over Strait of Hormuz Control Amid US Iran Tensions

    அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

    உலகின் முக்கியமான கடல்வழி எரிபொருள் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழியாக இது செயல்படுகிறது. இதனால் ஹார்முஸ் பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

    இந்த சூழலில், ஹார்முஸ் பகுதியை கைப்பற்றுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதன் செயல்பாடுகள் தொடர்பான முடிவுகள் ஈரானின் உத்தரவின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    donaldtrump

    “ஹார்முஸ் ஈரானிடம் உள்ளது. அது ஈரானிடமே தொடர்ந்து இருக்கும். ஈரானின் உத்தரவுக்கு மட்டுமே அது திறக்கப்படும் அல்லது மூடப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான முடக்கம் தொடரும் என்றும் கரிபாபாதி எச்சரித்துள்ளார்.

    இந்த கருத்து அமெரிக்கா–ஈரான் இடையிலான ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வகிக்கும் முக்கிய பங்கு காரணமாக, அங்கு நீடிக்கும் எந்தவொரு தடையும் சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளது.

    இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் அடுத்தகட்டத்தில் எந்த திசையில் செல்கிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

    மேலும் படிங்க
    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    இந்தியா
    பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

    பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share