• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    வாயிலாக திமுக விரித்த வலையில் பழனிசாமி சிக்கிவிட்டார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
    Author By Pandian Tue, 14 Apr 2026 15:19:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is EPS Falling into Stalin’s Trap by Attacking Udhayanidhi? Political Observers Raise Questions Ahead of TN Polls 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார உத்தி குறித்து அரசியல் பார்வையாளர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    “எதிரி யாரென்றே தெரியாமல், வாரிசை வளர்த்துவிடும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. இதன் வாயிலாக தி.மு.க. விரித்த வலையில் அவர் சிக்கிவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஒரு கட்சித் தலைவர் தனது தொண்டர்களுக்கு ‘யார் நம் எதிரி’ என்பதை தெளிவாக அடையாளம் காட்ட வேண்டும். மறைந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தாலும், அவசியம் இருந்தால் மட்டுமே மற்றவர்களை சீண்டுவர். இதன் மூலம் ‘ஒன் டு ஒன்’ போட்டியை உருவாக்கினர்.

    இதையும் படிங்க: திமுக வார் ரூம்களில் உச்சக்கட்ட பரபரப்பு! பெருசாக ப்ளான் செய்யும் அறிவாலயம்! கசிந்தது சீக்ரெட்!

    ஆனால் பழனிசாமி, தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினை மட்டுமே மையப்படுத்தி பேச வேண்டும். ஸ்டாலின் மற்றும் அவரது ஆட்சியை மையமாக வைத்துப் பேசினால்தான், பழனிசாமியும் முதல்வர் வேட்பாளர் என்ற உருவம் வாக்காளர் மனதில் பதியும்.

    ADMKConfusion

    இதை நன்கு புரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், இதுவரை பழனிசாமியைத் தவிர வேறு யாரையும் விமர்சிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தொடர்ந்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தாலும், ஸ்டாலின் ஒருமுறை கூட நேரடியாக பதிலளிக்கவில்லை. அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கும் யாரும் பதில் கொடுக்கவில்லை.

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் மட்டும் பழனிசாமி தொடர்ந்து கொந்தளித்து வருகிறார். சசிகலா காலில் பழனிசாமி விழுந்த புகைப்படத்தை வைத்து உதயநிதி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், பழனிசாமி ஒவ்வுமுறையும் கொந்தளிப்பதால் உதயநிதி அதை திருப்பித் திருப்பி பயன்படுத்துகிறார்.

    இதன் மூலம் ஸ்டாலின் எதிர் பழனிசாமி என்ற தேர்தல் களம், பழனிசாமி எதிர் உதயநிதி என்று சுருங்கி வருகிறது. தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறடிக்கப்படும் வியூகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க. எதிர்ப்பில் தான் அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., தவெக உள்ளிட்ட கட்சிகள் உருவாகியுள்ளன. ஸ்டாலின் தான் தி.மு.க.வின் முகம் என்பதால், ஸ்டாலினை மையப்படுத்தி எதிர்ப்பை ஒன்றுகுவிக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: சிட்டிங் எம்.பி மாவட்டத்துல சீட்டு கேக்காதீங்க? யாருக்கு எந்த தொகுதி! கறார் காட்டும் ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

    தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

    இந்தியா
    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    தமிழ்நாடு
    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    இந்தியா
    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    தமிழ்நாடு
    "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

    "சோறு போடும் தெய்வங்கள்"..! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

    இந்தியா

    செய்திகள்

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share