• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. காசா மீது தாக்குதல்.. 27 பேர் பரிதாப பலி..!

    காசா முனையில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Tue, 03 Jun 2025 14:47:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Israel-attack-kills-dozens-in-Gaza

    பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    27 பேர் பலி

    சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

    இதையும் படிங்க: அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    27 பேர் பலி

    காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  

    27 பேர் பலி

    இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மனிதநேயமற்ற தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக முன்மொழியப்பட்ட உடன்படிக்கையை இஸ்ரேல் - ஹமாஸ் நிராகரித்துள்ளதால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

    இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்பது போங்கு! இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்.. ட்ரம்ப் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்..!

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share