• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    42 spots டார்கெட்- தடயமின்றி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்கிய இஸ்ரேல்..! பாகிஸ்தானுக்கு பேரழிவு..!

    கொலைகளுக்கு காரணமானவர்களை வேட்டையாடு வேண்டும் என்றும் இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் உறுதியளித்தார்.
    Author By Thiraviaraj Fri, 25 Apr 2025 11:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-gave-missiles-to-india-disaster-for-pakistan

    ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் இன்று ஒப்பிட்டுள்ளார். பொதுமக்களை குறிவைப்பதில், ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களிடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு குறித்தும் அவர் எச்சரித்தார்.

    "பயங்கரவாதிகள் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைத்து, ஒருவருக்கொருவர் கைகொடுக்க முயற்சிக்கின்றனர். அவர்களைத் தோற்கடிக்க உளவுத்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று நான் நம்புகிறேன். பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இணையானது.

    india

    துரதிர்ஷ்டவசமாக, இந்த ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கும் அக்டோபர் 7 (2023) அன்று இஸ்ரேலில் நடந்ததற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பஹல்காமில் தங்கள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இஸ்ரேலில் மக்கள் இசை விழாவைக் கொண்டாடினர்

    இதையும் படிங்க: இனி பாகிஸ்தான் தப்பிப்பது கஷ்டம்... இந்தியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை குவிக்கத் தயாராகும் உலக நாடுகள்..!

    ஹமாஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சமீபத்தில் பயணித்துள்ளனர். அங்கு அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் உள்ளிட்ட சிலரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர்  மோடி அளித்த பதிலையும், குறிப்பாக பீகாரின் மதுபனியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையையும் இஸ்ரேலிய தூதர் பாராட்டினார். கொலைகளுக்கு காரணமானவர்களை வேட்டையாடு வேண்டும் என்றும் இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் உறுதியளித்தார்.

    india

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுகளை உலக சமூகம் அம்பலப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை தனிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. பயங்கரவாதிகள் அவர்களுக்கு பணம், உளவுத்துறை உள்ளீடுகள், ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் தொடர்ச்சியான செயல்களை அனுபவிப்பதால் பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக, பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இந்தியாவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் கடுமையாக கண்டித்தது. தெதன்யாகு, இந்தியாவுடனான தனது ஒற்றுமையை பிரதிபலித்தார். தாக்குதலின் தீவிரம் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

    india

    இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ்தளப்பதிவில், ''இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை அழைத்து இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார். எல்லைக்கு அப்பால் இருந்து இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தகவல் அளித்தார். மேலும் குற்றவாளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும், நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்'' எனக் கூறினார்.

    இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் இந்த தாக்குதலைக் கண்டித்தார். ''பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம், முறைகள், உளவுத்துறையை வழங்குவதில் இஸ்ரேல் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வரும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், நெதன்யாகுவுக்கும் இடையிலான உரையாடல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

    india

    பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம், முறைகள், உளவுத்துறையை வழங்குவதில் இஸ்ரேல் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேல் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகளை வழங்கியதாக இந்திய இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு.. மூட்டை முடிச்சுகளுடன் காஸாவைவிட்டு வெளியேறும் மக்கள்..!

    மேலும் படிங்க
    ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத தவெக..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?? லிஸ்ட் இதோ..!!

    ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத தவெக..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?? லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்..! வழக்கு தொடரப்படும்... உதயநிதி உறுதி..!

    ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்..! வழக்கு தொடரப்படும்... உதயநிதி உறுதி..!

    தமிழ்நாடு
    காலியாகிறது அமைச்சர்களின் ரூம்கள்..!! கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி புகைப்படங்கள் அகற்றம்..!!

    காலியாகிறது அமைச்சர்களின் ரூம்கள்..!! கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி புகைப்படங்கள் அகற்றம்..!!

    தமிழ்நாடு
    பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!

    பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    செல்வாக்கை நிரூபித்த அன்புமணி! ஓரங்கட்டப்பட்ட ராமதாஸ்! வன்னியர் வாக்குகள், பாமக இனி கைவசம்!

    செல்வாக்கை நிரூபித்த அன்புமணி! ஓரங்கட்டப்பட்ட ராமதாஸ்! வன்னியர் வாக்குகள், பாமக இனி கைவசம்!

    அரசியல்
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சென்டிமெண்ட் மீண்டும் வெற்றி!! தவெக விஜய் ஆட்சியில் அமர மிகப்பெரிய உதவி!

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சென்டிமெண்ட் மீண்டும் வெற்றி!! தவெக விஜய் ஆட்சியில் அமர மிகப்பெரிய உதவி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share