• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், சொத்துகள் ஏலம் விடப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Feb 2026 18:46:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jayalalithaa’s Assets May Be Auctioned IT Department Tells Madras HC Over ₹20 Cr Tax Dues

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து, 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    எச்சரிக்கை

    மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி, 13 கோடி  ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்-கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு   உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,  அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.

    இதையும் படிங்க: கிரீன்லாந்து ஆசை அழிவுக்கு வழிவகுக்கும்! டிரம்பிற்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பகிரங்க எச்சரிக்கை!

    இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2026 ஜனவரி 31 ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை

    வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சில சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பிப்ரவரி 18 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

    இதையும் படிங்க: விளைவுகள் பேரழிவை தரும்! அமெரிக்காவை எச்சரிக்கும் கத்தார்; அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

    மேலும் படிங்க
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா

    செய்திகள்

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share