• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் பிளவு? - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன பரபரப்பு தகவல்...!

    இன்னும் தேர்தலுக்கு 6,7 மாதங்கள் உள்ள நிலையில் முன்னாள் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் கூட்டணி அமைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 25 Sep 2025 08:38:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Kadambur Raju says ADMK existing alliance may leave

     தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் நடந்த அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளரிடம் பேசும்போது 

    வரும் சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த  இயக்கம் அதிமுக. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    இன்னும் தேர்தலுக்கு 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என கூறிய கடம்பூர் ராஜு,  திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே இரண்டாவது இடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவார்கள் என்று தான் போட்டி உள்ளது என்றார். 

    இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் பெரும் குழப்பம்... 152 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்... நடந்தது என்ன?

    அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிதான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். டிடிவி தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  நான்கு ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த பழனிச்சாமியை மக்கள் முதல்வராக முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பது போல அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய துவங்கி உள்ளனர். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.

     காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை. காங் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை, கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை அதையெல்லாம் கேட்காத செல்வபெருந்தகைக்கு அதிமுக பற்றி பேச அருகதை இல்லை. காங்கிரஸ் கட்சியை திமுக விழுந்த பார்க்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை திமுகவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? - சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்....!

    மேலும் படிங்க
    விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!

    விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!

    தமிழ்நாடு
    காமன்வெல்த் வீரர்களுடன் ரீல்ஸ் எடுத்த பிரதமர் மோடி! பதக்கம் வென்ற வீரர்களுக்கு நேரில் வாழ்த்து!

    காமன்வெல்த் வீரர்களுடன் ரீல்ஸ் எடுத்த பிரதமர் மோடி! பதக்கம் வென்ற வீரர்களுக்கு நேரில் வாழ்த்து!

    இந்தியா
    தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

    தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

    தமிழ்நாடு
    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    இந்தியா
    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share