• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தமிழகத்தில் இனி ஒரே கழகம் தான்...” - எம்.ஜி.ஆருக்கு நிகராக விஜயை ‘ஆஹோ ஓஹோ’ என புகழ்ந்து தள்ளிய கடம்பூர் ராஜூ...!

    அதிமுக நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம் தான் என கடம்பூர் ராஜூ கருத்து
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 09:46:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kadampur raju appriciate cm vijay

    தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த. வெ. க துணைப் பொதுச் செயலாளருமான  கடம்பூர் ராஜூ தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர்  பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில்  ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு  பிறகு,  இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும், லஞ்ச லாவண்யம், பண நாயகத்தை தேர்தல் களத்தில் வீழ்த்தி, ஜனநாயகத்தை காத்த ஜனநாயகன் முதல்வர் ஜோசப் விஜய் ஒரு அற்புதத்தை நடத்திக் காட்டினார்.108 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சிக்கட்டில் அமர வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர் 

    நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்வில்  இரண்டு திராவிட இயக்கங்களை வீழ்ச்சி மூன்றாவது சக்தியாக, புதிய சக்தியாக முதல்வர் ஜோசப் விஜய் உருவெடுத்தது மிகப்பெரிய  வரலாறு. ஆட்சி அமைத்து மூன்று,நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் முடிவுகளை  நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க: என்ன ஆச்சு?... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்...!

    இடைத்தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார்.  இதன் மூலம் தமிழகத்தில் இனி ஒரே கழகம் தான் அது தமிழக வெற்றிக் கழகம் தான் மக்களின் ஆதரவு பெற்ற ஏகோபித்த சக்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக பார்க்க வேண்டும். 

    கடந்த பொதுத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெற்றிருந்தது. அப்படி வெற்றி பெறாத தொகுதியில் கூட இன்றைக்கு  த. வெ. க வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது போல இந்த இடைத் தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    திமுக அதிமுக அரசியல் பேசாமல் முதல்வர் விஜய் பற்றி  விமர்சனம் மட்டும் செய்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் . நிர்வாக திறமை, தூய ஆட்சி, லஞ்ச லாவண்யம் இல்லாத  தூய சக்தியாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு நற்சான்றிதழ் 

    அதிமுக நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம் தான். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது தோல்வியை காணாத இயக்கமாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார்.

    2021ல் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தது.2026ல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக தீய சக்தி என்ற அடையாளத்துடன் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. அந்தக் கட்சி இன்று மழுங்கி மங்கி விட்டது.

    திமுக எதிர்ப்பில் துவங்கப்பட்ட அதிமுகவை  முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் அந்த வழியில் வழி நடத்தினர். இன்றைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்  திமுக அதிமுகவை பற்றி பேசவில்லை, அதிமுக திமுகவை பற்றி பேசவில்லை 

    திமுக தீய சக்தி என்ற உணர்வுடன் ரத்தத்திலே உற்றி வளர்த்த  தலைவர்களுக்கு துரோகம் நடைபெற்ற காரணத்தினால் தான் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் என்னை போன்ற  அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறி, திமுக தீய சக்தி என்ற அடையாளம் காட்டி தேர்தலை சந்தித்து சாய்த்துக் காட்டிய முதல்வர் விஜயை நோக்கி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகின்றனர் 

     திருமங்கலம் ஃபார்முலா என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது திமுக. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் மக்களை எப்படி  சந்தித்தனர் என்பது தெரியும்.

    ஆனால் தமிழக வெற்றிக்கழகம்  பணம் கொடுத்து வாக்குகளை திருடாமல், வாங்காமல் நேர்மையாக தேர்தலை சந்தித்தனர். இது ஒன்றே தூய சக்தி என்பதற்கு ஒரு அடையாளம்  இடைத்தேர்தல் என்றால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் இடைத்தேர்தல் வந்துவிட்டால் தீபாவளி, பொங்கல் என்று மக்கள் எதிர்கொள்வார்கள். 

    ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒருபைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்தது.  த. வெ. க. தான் தூய சக்தி என்பதற்கு நடைபெற்ற தேர்தலே சாட்சி.   பொருளாதார வீக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் விலைவாசி உயரும். பொருளாதார நிலை சரியாகும் போது விலைவாசி குறையும். விலைவாசியை கட்டுப்படுத்த  தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். நிச்சயமாக விலைவாசி உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக போராட சென்று விட்டு பெண்ணைப் பற்றி அவதூறாக பேசியதால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் வேட்பாளர் பெயரை கூறி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்று பாராமல் திமுகவினர் அவமானப்படுத்தி தாக்கினர்.

    திமுகவிற்கு இது( பெண்களை இழிவு படுத்துவது) ஊறிப்போன ஒன்று என்றைக்கும் மாற மாட்டார்கள். அவர்கள் மாற வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தாலும்  மாற மாட்டார்கள்  பெண்களை இழிவுபடுத்து என்பது திமுக ரத்தத்தில் உறியது. அவர்களுக்கு இயல்பான ஒன்று என்றார்

    இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!

    மேலும் படிங்க
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்
    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    அரசியல்
    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்!  ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    அரசியல்
    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    அரசியல்
    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share