• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கைதாவாரா சௌமியா அன்புமணி? வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்காக நாளை ஆர்ப்பாட்டம்

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து பாமக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டம் நடக்கிறது. இதில்  சௌமியா அன்புமணி கலந்துக்கொள்கிறார். நேற்று இதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சீமானையும் போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
    Author By Kathir Wed, 01 Jan 2025 13:46:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kaidawara Soumya Anbumani? Demonstration tomorrow for student in Valluvar district

    சௌமியா அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி பாமக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாணவிக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக, நாதக, தவெகா என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திமுகவின் தோழமைக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக பிரமுகர் என்பதும், அவர் போனில் பேசிய அந்த சார் யார்? என்பது பரபரப்பான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முறையாக நடக்கப்பட வேண்டும் முதல் தகவல் அறிக்கையில் மாணவியை இழிவுபடுத்தும் விதமாக வரிகள் சேர்க்கப்பட்டிருப்பதும், முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்து தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது.

    aiadmk

    அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கேட்டு  தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம்  விசாரணை எடுத்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. காவல் ஆணையர் பேட்டி கொடுத்தும், எஃப் ஐ ஆர் போடப்பட்ட விதம் குறித்தும், எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்தும் கடுமையான கோபத்தை தெரிவித்து. எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவிறக்கம் செய்த 14 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் ஆணையர் பேட்டி கொடுத்ததை குறித்து அரசு கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்து அவர் மீது தேவைப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவருக்கு இலவசமாக கல்வியை அளிக்கவும், அவருக்கு கவுன்சிலிங் அளிக்கவும் உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி

    இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக கண்டனத்தை பதிவு செய்து முனைப்பு காட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மறுபுறம் அதிமுக பொதுச் செயலாளர் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து நிலையில், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. ’யார் அந்த சார்?’ போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டது. 

    aiadmk
    தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். விஜய்யின் கடிதத்தை பொதுமக்களிடம் விநியோகித்ததாக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தவெக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பார்க்கச் சென்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக மாறியது. தமிழகம் தாண்டி அகில இந்திய அளவிலும் இது பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்ட போது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

     போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தனது கடுமையான கண்டனத்தை பாமக நிறுவனர் ராமதாஸூம், தலைவர் அன்புமணியும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாமக மகளிர் அணி சார்பில் மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது இந்த போராட்டத்திற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமை தாங்குகிறார். பொதுவாக இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவரும் நிலையில் நாளை பாமக மகளிர் அணி சார்பில் நடக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிப்பார்களா என்பது குறித்த சந்தேகம் இருந்துவருகிறது.

    aiadmk
    நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுத்த போலீசார், பாமகவிற்கும் அனுமதி மறுப்பார்கள் அதை மீறி போராட்டம் நடத்தினால் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது சௌமியா அன்புமணி கைதாகவாரா அல்லது போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா?  என்பது தற்போது பாமக தொண்டர்களிடையே பேசுபொருளாக உள்ளது.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. பிரதமரிடம் விசாரணை அறிக்கையை கொடுப்போம்..மகளிர் ஆணைய தலைவி அதிரடி

    மேலும் படிங்க
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share