• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீட்டு தான் கொடுக்கல!! வசூலிச்ச பணத்தையாச்சும் கொடுங்க ஆண்டவரே! கமல் கட்சியில் புலம்பும் நிர்வாகிகள்!

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விருப்ப மனு கொடுத்த கமல் கட்சியினர், இப்போது விண்ணப்பக் கட்டணத்தை திரும்ப கேட்கின்றனர்.
    Author By Pandian Fri, 03 Apr 2026 13:05:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamal Hassan MNMTicket Aspirants Demand Refund After No Election Contest

    மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி 50 ஆயிரம் ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய தொண்டர்கள், இப்போது அந்த பணத்தை திரும்பக் கேட்டு வருகின்றனர்.

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு தி.மு.க. ராஜ்யசபா இடம் ஒதுக்கியதோடு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனக் கட்டளையிட்டது. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கமல் “தேர்தலிலேயே போட்டியிடப் போவதில்லை” என அறிவித்தார். இந்த முடிவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் நெருங்கிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட விரும்பும் உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றது. ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகை மற்ற அரசியல் கட்சிகளை விட மிக அதிகம் என பலரும் முன்பே குமுறல் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து கட்டணத்தையும் செலுத்தினர்.

    இதையும் படிங்க: குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்!

    kamalhaasan

    ஆனால் கமல்ஹாசன் திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததும் நிலைமை மாறியது. அந்த அறிவிப்பில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்பத் தரப்படும் என எந்த தகவலும் இல்லை. இது தொண்டர்களை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கியுள்ளது.

    கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “தேர்தல்களிலேயே போட்டியிடப் போவதில்லை என்றால் ஒரு அரசியல் கட்சியை நடத்துவதன் நோக்கம் என்ன? கடந்த சில ஆண்டுகளாக அயராது உழைத்தோம். கோவை தெற்கு தொகுதியில் கூட்டணி காரணமாக வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பினோம். இப்போது போட்டியே இல்லை எனும்போது, செலுத்திய விண்ணப்பக் கட்டணத்தை திரும்பத் தருவது தானே நியாயம்? அதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள் அதிருப்தி, கட்சியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படுமா என்பது தொண்டர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: டார்ச்லைட்தான்! உதயசூரியன்ல நிக்க மாட்டோம்! திமுகவிடம் முரண்டு பிடிக்கும் மநீம! கதறவிடும் கமல்!

    மேலும் படிங்க
    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!

    "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!

    தமிழ்நாடு
    “ரீல் லைப்... ரியல் லைப்...” -  மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!

    “ரீல் லைப்... ரியல் லைப்...” - மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!

    கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

    விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

    தமிழ்நாடு
    #BREAKING நள்ளிரவில் பரபரப்பு... போலீசாரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்... ஈரோட்டில் நடந்தது என்ன?

    #BREAKING நள்ளிரவில் பரபரப்பு... போலீசாரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்... ஈரோட்டில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share