• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்!

    கமல் மற்றும் பிரேமலதாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‛கேரவன்'கள், சும்மா கிடப்பதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
    Author By Pandian Fri, 03 Apr 2026 12:45:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Alliance Crisis Premalatha Thirumavalavan Vaiko Kamal Hassan Campaign Issues

    தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள் பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. தே.ஜ. கூட்டணியைப் போலவே இங்கும் அதிருப்தி அதிகரித்து, பிரசாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

    தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும், சில கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் சில தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரம் செய்யாதது, வட மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு தே.மு.தி.க. ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் இந்த அலட்சியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதேபோல், வி.சி.க. தலைவர் திருமாவளவனை பொது தொகுதிகளில் பிரசாரம் செய்ய தி.மு.க. அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலர் துரைமுருகன், வி.சி.க. மாவட்டச் செயலரை பிரசார வாகனத்தில் இருந்து இறங்கச் சொன்ன சம்பவம் இன்னும் மறக்கப்படவில்லை. 

    இதையும் படிங்க: கடுகடுக்கும் கரூர் மக்கள்! புறக்கணிக்க முடிவு? செந்தில்பாலாஜி கோவை தாவியதன் பின்னணி!

    இதனால் பல இடங்களில் வி.சி.க. நிர்வாகிகள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு பிரசாரத்தை தவிர்த்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதால், தனது நிர்வாகிகளை காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    DMKAllianceCrisis

    ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவும் அவரது மகன் துரையும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகவே பிரசாரம் செய்ய முனைந்துள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான் என்கிற கருத்து நிலவுகிறது.

    போதாக்குறைக்கு, தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள கமல், பிரசாரத்துக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளார். முக்கிய நகரங்களில் மட்டும் பிரசாரம் செய்வேன், சிறு விமானம் தேவை, நட்சத்திர ஹோட்டலில் தனி தளம் ஒதுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் கூட்டணியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கமல் மற்றும் பிரேமலதாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேரவன்கள் இப்போது வெறுமையாக நிற்கின்றன என கட்சியினர் புலம்புகின்றனர்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த உள் மோதல்கள், ஒற்றுமையை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி கட்சிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாதபோது தி.மு.க. எப்படி வெற்றியை உறுதி செய்யும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி! கண்ணீர் வடிக்கும் வைகோ! திமுக கூட்டணியில் சிரித்துக் கொண்டே அழும் மதிமுக!

    மேலும் படிங்க
    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    குற்றம்
    காங்., தலைவர் படுகொலை வழக்கு!  23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    குற்றம்
    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    அரசியல்
    டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட்..! லெஜெண்ட் சரவணனின்

    டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட்..! லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' பக்கா மாஸ்.. திரைவிமர்சனம் இதோ..!

    சினிமா
    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    தமிழ்நாடு
    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    குற்றம்
    காங்., தலைவர் படுகொலை வழக்கு!  23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    குற்றம்
    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    அரசியல்
    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    தமிழ்நாடு
    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    காத்திருக்க வைத்து கம்பி நீட்டிய பாஜக!! விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி!! நிராசையான கனவு!

    காத்திருக்க வைத்து கம்பி நீட்டிய பாஜக!! விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி!! நிராசையான கனவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share