• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "கர்நாடகா வராதீங்க விஜய்"..! தொடரும் பதற்றம்... டி.கே. சிவகுமார் வார்னிங்..!

    பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் தற்போதைக்கு தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என டி கே சிவகுமார் வலியுறுத்தினார்.
    Author By Nila Fri, 31 Jul 2026 14:46:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka chief minister Vijay Sivakumar

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் முக்கிய திருப்பமாக, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. 

    மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான விவகாரங்களை இரு முதல்வர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்னையில் புதிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேகதாது அணை பிரச்சனை வீரியம் எடுக்கும் நிலையில் முதல்வர் விஜயின் பேனர்களை கிழித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தினர்.

    Chief minister vijay

    இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையை நிலவி வருகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: காவிரி பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்... உடன் செல்லும் 13 பேர் யார்? வெளியான முழு விவரம்!

    பதட்டமான சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சிறிது காலம் காத்திருக்கலாம் என்றும் உரிய சூழல் வரும்போது இருவரும் சந்தித்து கலந்து ஆலோசிக்கலாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் வேறொரு தேதியில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    மேலும் படிங்க
    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சினிமா
    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    சினிமா
    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    செய்திகள்

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share