• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Tue, 18 Aug 2026 13:00:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High court mla issue

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் ராஜினாமா ஏற்பு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மே 13 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி கொறடா உத்தரவை மீறி ஆளும் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களில் பலர் கட்சியுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

    இந்த ராஜினாமாக்களை சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம்.அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதே ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையை மீறுவதாகவும், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டுள்ளது. ராஜினாமாக்கள் அவசர அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், உரிய விசாரணை இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    court

    இதனால் இடைத்தேர்தல்கள் நடத்தப்படும் சூழல் உருவாகிவிட்டது என்றும், இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்தை முறியடிக்கும் முயற்சி என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டு வருகிறது.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆறு எம்எல்ஏக்களும் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை நேரில் சமர்ப்பித்ததாகவும், அவை தன்னார்வத்துடன் அளிக்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அழுத்தம் அல்லது வற்புறுத்தல் இல்லாமல் அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பதில் திருப்தியடைந்த பின்னரே ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    அரசியலமைப்புச் சட்டத்தின் 190-வது பிரிவு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின்படி இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் விசாரணையின் போது பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக கேள்விகள் எழுப்பப்பட்டன. ராஜினாமா ஏற்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது ராஜினாமா ஏற்றுக்கொள்வது சட்டரீதியாக சரியா, விசாரணை எந்த அளவுக்கு முழுமையானது என்பன போன்ற விஷயங்கள் குறித்து நீதிபதிகள் ஆழமாக விசாரித்தனர். சபாநாயகர் நேரில் ஆஜராகாமல் பேரவைச் செயலாளர் மூலம் பதில் மனு தாக்கல் செய்தது குறித்தும் கேள்விகள் எழுந்தன. இருப்பினும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மூலம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சபாநாயகர் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கினர். அதன்பிறகு வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

    இதையும் படிங்க: திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!

    மேலும் படிங்க
    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சினிமா
    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    சினிமா
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    சினிமா

    செய்திகள்

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share