• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!

    கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட மொத்தம் ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Wed, 29 Jul 2026 09:07:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur dmk person house under raid

    கரூரில் தற்போது மொத்தம் ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு சிலர் தொலைபேசி மூலம் பணம் கொடுப்பதாகக் கூறி பேரம் பேசியதாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், பல தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி கார்த்தி மற்றும் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

    பின்னர், இருவருக்கும் நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அங்கு அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளராக இருந்த சுப்பிரமணியனின் மூர்த்தி வளையம் பகுதியில் உள்ள வீட்டிலும், கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும், கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல், தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த சோதனை, கரூரில் மொத்தம் ஆறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை, கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: மிரட்டல் நடந்ததா..? குதிரை பேர வழக்கு... தீவிர விசாரணை..! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல்
    ரிலீஸுக்கு முன்பே கோடியை சுருட்டிய ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..!! முன்பதிவிலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை..!

    ரிலீஸுக்கு முன்பே கோடியை சுருட்டிய ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..!! முன்பதிவிலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை..!

    சினிமா
    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    அரசியல்

    'தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு' பறிபோனது 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்?! வெளுத்து வாங்கும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    தமிழ்நாடு
    பாட்டிலுக்கு ரூ.10

    பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    "இந்தியர்களைப் போல எதிரிகள்!".. ரத்தக்களரி ஆகும் POK!! பாக்., பாதுகாப்பு அமைச்சர் சர்ச்சை பேச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share