• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    கரூர் விவகாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
    Author By Nila Fri, 03 Jul 2026 13:07:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur issue dmk

    தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா. தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் அவர் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

    ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

    Adhav Arjuna

    மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். 

    இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    ஆதார் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் கருத்து கூற தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. விசாரணை வளையத்திற்கு உள்ள அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல் குமார் சம்பவம் குறித்து கருத்து கூற தடை விதியுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத வெப்ப அலை..!! பிரான்சில் ஒரே வாரத்தில் 2,025 பேர் உயிரிழப்பு..!!

    வரலாறு காணாத வெப்ப அலை..!! பிரான்சில் ஒரே வாரத்தில் 2,025 பேர் உயிரிழப்பு..!!

    உலகம்
    அரசு விழாவில் தவெக கொடி வண்ண ரிப்பன்! கலெக்டர் மற்றும் திமுக எம்.எல்.ஏ அதிருப்தி!

    அரசு விழாவில் தவெக கொடி வண்ண ரிப்பன்! கலெக்டர் மற்றும் திமுக எம்.எல்.ஏ அதிருப்தி!

    தமிழ்நாடு
    பிளாஸ்டிக் பை இல்லா தினம் இன்று..!! தடை இருந்தும் தொடரும் பயன்பாடு..!!

    பிளாஸ்டிக் பை இல்லா தினம் இன்று..!! தடை இருந்தும் தொடரும் பயன்பாடு..!!

    இந்தியா
    குரோஷியா செஸ் தொடரில் ஜொலிக்கும் பிரக்ஞானந்தா... 2-வது இடத்தில் வலம்..!!

    குரோஷியா செஸ் தொடரில் ஜொலிக்கும் பிரக்ஞானந்தா... 2-வது இடத்தில் வலம்..!!

    செஸ்
    8-வது ஊதியக் குழு அப்டேட்: அரசு ஊழியர்களின் புதிய சம்பள கணக்கு இதோ..!!

    8-வது ஊதியக் குழு அப்டேட்: அரசு ஊழியர்களின் புதிய சம்பள கணக்கு இதோ..!!

    இந்தியா
    தோல்வியின் தாக்கம்..!! ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ராஜினாமா..!!

    தோல்வியின் தாக்கம்..!! ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ராஜினாமா..!!

    கால்பந்து

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share